டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜிவ் காலடி எடுத்து வைத்ததிலிருந்து நாளுக்கு நாள் பல நெருக்கடி சந்தித்து வருகிறது அதனை தொடர்ந்து டெலிகாம் துறையில் கம்பிடிசன் அதிகரித்த விதமாக இருக்கிறது இப்பொழுது இந்த கம்பிடிஷனில் மற்றொரு போட்டியாளர் இணைந்துள்ளார். அது வேரு யாரு இல்லை நமது யோக் குரு பாபா ராம்தேவ் தான். பதஞ்ஜலி BSNL உடன் கூட்டு சேர்ந்து அதன் ஸ்வதேசி சிம் கார்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது தற்போது இது நிறுவனம் மற்றும் அலுவலக அதிகாரிகளின் ஊழியர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். பதஞ்ஜலி 144 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 2GB டேட்டா அன்லிமிட்டட் வொய்ஸ் காலிங் 100 SMS வழங்குகிறது
வாடிக்கையாளர்களுக்கு இதில் சில மற்ற ஆபரும் கிடைக்கிறது, அதாவது இதன் சிம் மூலம் பதஞ்ஜலி பொருட்களுக்கு 10 சதவீதம் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது ஸ்வதேசி சிம் கார்ட் பயனர்களுக்கு 2.5 லட்சம் வரை மெடிக்கல் இன்சூரன்ஸ் மற்றும் 5 லட்சம் வரை லைப் இன்சூரன்சும் வழங்குகிறது இத்தகைய நன்மைகளை பெற ஒரு குறிப்பிட்ட ரீசார்ஜ் பெறலாமா இல்லையா எனத் தெரியவில்லை.
ANI ரிப்போர்ட் படி டெலிகாம் சேவையின் மூலம் பாபா ராம்தேவ் கூறினார், BSNL மற்றும் பதஞ்ஜலி அதன் சேவையின் மூலம் நாட்டில் நல்லதை எண்ணி இதை அறிவித்துள்ளார்கள் அவர் இன்சூரன்ஸ் வெறும் ஒரு சாலை விபத்தில் ஏற்படும் விபத்து கவர் செய்யப்படுகிறது என்று தெளிவுபடுத்தியது. என்று BSNL தலைமை பொது மேலாளர் சுனில் கர்க் வெளியீட்டு நிகழ்வின் போது, "பதஞ்சலி திட்டம் BSNL சிறந்த திட்டமாகும். 144ரூபாய்க்கு பயனர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் அன்லிமிட்டட் கால்கள் பெற முடியும். பயனர்கள் டேட்டா 2GB மற்றும் 100 SMS வரை கிடைக்கும் . பதஞ்ஜலி மெம்பர்கள் தங்கள் ஐடி காட்ட வேண்டும் மற்றும் அதன் பின்னர், சில காகித வேலை முடிந்த பிறகு சிம் ஏக்டிவேட் ஆகிவிடும்