Airtel யின் ரூ,359 திட்டம் OTT பிரியர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்
Bharti Airtel யின் ரூ,359 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் நல்ல ஒப்சனாக இருக்கும்
இது OTT (over-the-top) என்டர்டைமென்ட் கன்டென்ட் வழங்குகிறது
இந்த திட்டத்தின் கேல் ஒரே ரீச்சர்ஜில் பல நன்மை பெற முடியும் அது என்ன என்ன என்பதை பார்க்கலாம்.
Bharti Airtel யின் ரூ,359 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் நல்ல ஒப்சனாக இருக்கும் இது OTT (over-the-top) என்டர்டைமென்ட் கன்டென்ட் வழங்குகிறது, ரூ, 359 திட்டம் ஒரு நல்ல மாதந்திர வேளிடிட்டியாக இருக்கும் மற்றும் இதில் கஸ்டமர்களுக்கு 20 OTTக்கு மேற்ப்பட்ட பிளாட்பாரம் வழங்குகிறது இதை தவிர Airtel யின் அதன் சொந்த OTT பிளாட்பாரம் ஆன Airtel Xstream Play, இந்த திட்டத்தின் கேல் ஒரே ரீச்சர்ஜில் பல நன்மை பெற முடியும் அது என்ன என்ன என்பதை பார்க்கலாம்.
Airtel Rs 359 ப்ரீபெய்ட் திட்டம்
Airtel யின் ரூ,359 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் 2.5GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதத்திற்கு வழங்கப்படுகிறது இதில் கஸ்டமர்களுக்கு ஒரு டாக்டைம் 5 வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் Airtel Xstram Play. நன்மையுண் இதில் 20 OTT மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது இதில் SonyLIV, FanCode, Lionsgate Play மற்றும் பல அடங்கும்.
Airtel Xstream Premium என்ற பெயர் மாற்றப்பட்டதுதான் ரீப்ரான்ட் செய்யப்பட்டதுதான் Airtel Xstream Play இந்த சேவை அப்படியே உள்ளது மற்றும் பயனர்கள் இந்த சந்தா மூலம் உள்ளடக்கத்தை ஒரே நேரத்தில் பல திரைகளில் பார்க்கலாம். மேலும், மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், டெஸ்க்டாப் (இணையதளம்) மற்றும் டிவி ஆகியவற்றிற்கு Xstream ஆப் உள்ளது.
இந்த திட்டத்தில் அதிகபட்ச டேட்டா உடன் OTT நன்மை வழங்குகிறது, எனவே வெவ்வேறு OTT இயங்குதளங்களுக்கு சந்தாக்களை வாங்குவதற்கு நீங்கள் கூடுதல் பணத்தைச் செலவிட வேண்டியதில்லை. அதே நேரத்தில், 2.5ஜிபி தினசரி டேட்டா சராசரி இந்திய கஸ்டமர்களுக்கு ஏராளமான மொபைல் டேட்டா என்பதால் பயனர்கள் கூடுதல் டேட்டா பேக்குகளுடன் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. மலும் இதில் இங்கு எளிதாக ஹை குவாலிட்டி OTT பிளாட்பாரம் உடன் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படும் இந்த திட்டத்தில் ஒரு மாதம் முழுவது வேலிடிட்டி இருக்கும் அதாவது உங்களின் போன் airtel நெட்வர்க்கில் உடன் ஒரு மாதம் வரை கனெக்ட் செய்ய முடியும்.
இதையும் படிங்க Jio Finance App அறிமுகம் மற்ற UPI பேமண்டர்களுக்கு டஃப்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile