Airtel யின் அதிரடி பிளான் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் 5G டேட்டா
Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை 779 ரூபாயில் வருகிறது இதன் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.
Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை மட்டுமே கொண்டுள்ளது. பெரும்பாலான இந்திய பயனர்கள் 28, 56 மற்றும் 84 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும் ரீச்சார்ஜ் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். எனவே, 90 நாட்கள் வேலிடிட்டியாகும் திட்டம் பயனர்களுக்கு சற்று வித்தியாசமாகத் தெரிகிறது.
நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால், இந்த திட்டம் 90 நாட்கள் உடன் வருகிறது இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை 779 ரூபாயில் வருகிறது இது புதிய திட்டம் இல்லை இருப்பினும் இது புதிய திட்டம் அல்ல. இது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5G நன்மைகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் பலன்களைப் பார்ப்போம்.
Airtel Rs 779 Plan Prepaid Plan Benefits
பார்தி ஏர்டெல்லின் 90 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.779க்கு வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளை வழங்குகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளில் Apollo 24|7 Circle, இலவச HelloTunes, Wynk Music மற்றும் அன்லிமிடெட் 5G டேட்டா ஆகியவை அடங்கும்.
இந்தியா முழுவதும் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். FUP (fair usage policy) டேட்டாவை பயன்படுத்திய பிறகு, ஸ்பீட் 64 Kbps ஆகக் குறையும். இந்த 90 நாட்கள் திட்டத்தை நீங்கள் விரும்பவில்லை மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் திட்டங்களை விரும்பினால், ஏர்டெல் உங்களுக்கான பல விருப்பங்களை வழங்குகிறது.
இதையும் படிங்க: OnePlus 12 மற்றும் OnePlus 12R இந்தியாவில் அறிமுகம், இதன் விலை மற்றும் டாப் அம்சம் தெருஞ்சிகொங்க
இந்த திட்டத்தில் கிடைக்கும் அன்லிமிடெட் 5G டேட்டா
நீங்கள் 60 நாட்கள் மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த டெலிகாம் ப்ரீபெய்ட் திட்டங்களையும் நீங்கள் பார்க்கலாம். 60 நாட்களுக்கு விலை 519 ரூபாய், 30 நாட்கள் திட்டம் 489 ரூபாய். ரூ.519 திட்டமும் ரூ.779 திட்டத்தைப் போன்ற பலன்களை வழங்குகிறது. நிறுவனம் ரூ. 509 செலவாகும் ஒரு மாதாந்திர திட்டத்தையும் கொண்டுள்ளது, ஆனால் இதில் வாடிக்கையாளர்கள் நிறைய டேட்டாவைப் பெறுகிறார்கள். நல்ல விஷயம் என்னவென்றால், இந்த திட்டங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் கிடைக்கின்றன மற்றும் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவை கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile