Airtel யின் இந்த திட்டடங்கள் இருந்தால் போதும் Netflix இலவசம் கூடவே பல நன்மை

Airtel யின் இந்த திட்டடங்கள் இருந்தால் போதும் Netflix இலவசம் கூடவே பல நன்மை
HIGHLIGHTS

Airtel இந்தியா Netflix நன்மையை அதிகபட்சமான சேவையை மொபைல் சேவையை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்டபெய்ட் திட்டத்தில் ஒரு ரிவார்ட் பார்ட்டாக கொண்டு வந்துள்ளது ,செப்டம்பர் 2024க்குள் என்ட்ரி ​​உங்கள் மொபைல் சேவைகளுடன், குறிப்பாக Netflix உடன் கொடுக்கப்பட்ட என்டர்டைன்மென்ட் பலன்களைத் தேடுகிறீர்கள் என்றால், இது சிறந்ததாக இருக்கும்

Airtel யின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் Netflix நன்மையுடன் வரும்

Airtel வழங்கும் Netflix கன்டென்ட் பார்க்க விரும்பினால் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் Airtel Rs 1,798 திட்டம் உங்களுக்கான சிறந்த ஒப்சனாக இருக்கும் இந்த ட்ரூ அன்லிமிடெட் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிட்டெட் வாய்ஸ், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 3ஜிபி டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. தினசரி ஒதுக்கீட்டைப் பயன்படுத்திய பிறகு, டேட்டா ஸ்பீட் 64 Kbps வரை இருக்கும்.

இதை தவிர இந்த திட்டத்தில் ஏர்டெல் ரிவார்டுகளையும் வழங்குகிறது, இதில் நெட்ஃபிளிக்ஸ் பேசிக் திட்டத்தின் வேலிடிட்டி ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24 பை 7 சர்க்கிள் 3 மாதங்களுக்கு வேலிடிட்டியாகும் விங்க் மியூசிக் மற்றும் இலவச ஹெலோட்யூன்ஸ் ஆகியவை அடங்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டம், பல நன்மைகளுடன் கூடியது, ஒரு நாளைக்கு சுமார் ரூ.21 விலையில் வருகிறது.

Airtel யின் இந்த Postpaid திட்டம் Netflix நன்மையுடன் வருகிறது.

ஏர்டெல் அதன் பிரீமியம் பயனர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது இந்த பிரீமியம் என்டர்டைமென்ட் நன்மையுடன் வரும் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

Airtel யின் போஸ்ட்பெயிட் திட்டம் Rs 1,399

இந்த திட்டத்தில் வரும் முதல் திட்டம் ரூ, 1,399 மாதந்திரத்தில் வருகிறது ஒரு வழக்கமான மற்றும் மூன்று கூடுதல் கனேக்சங்கள் (மொத்தம் 4 கனேக்சகள் ). பெறமுடியும் மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் வொயிஸ் 240GB யின் மாதந்திர டேட்டா ப்ரைமரி கனேக்சனுக்கு 150ஜிபி மற்றும் ஒவ்வொரு ஆட்-ஆனுக்கு 30ஜிபி) 200ஜிபி வரை ரோல்ஓவர் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது

Airtel ரிவார்ட்ஸ் இதில் அதன் அடிப்டை திட்டமான Netflix மாதாந்திர சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது, அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் 6 மாதங்களுக்கு, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் கூடுதல் கட்டணமின்றி 1 வருடத்திற்கு, Airtel Xstream Play மற்றும் Wynk Premium. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ளூ ரிப்பன் பேக் சேவை, அப்பல்லோ 24 பை 7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் விஐபி சேவை ஆகியவையும் அடங்கும்.

Airtel ரூ,1,749 போஸ்ட்பெயிட் திட்டம்.

Airtel அதன் மற்றொரு திட்டம் Netflix நன்மையுடன் வருகிறது இந்த திட்டம் Airtel யின் Infinity Family திட்டமாகும் இதன் மாதந்திர விலை ரூ,1,749 ஆகும் 1 வழக்கமான மற்றும் 4 இலவச ஆட்-ஆன் கனேக்சன்கள் (மொத்தம் 5 கனெக்சன் ). இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ், 320ஜிபி மாதாந்திர டேட்டா ப்ரைமரி கானேக்சனுக்கு 200ஜிபி மற்றும் ஒவ்வொரு ஆட்-ஆனுக்கு 30ஜிபி) 200ஜிபி வரை ரோல்ஓவர் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும்.

Airtel ரிவார்ட்களில் Netflix Standard மாதாந்திர சப்ஸ்ரிப்சன் 6 மாதங்களுக்கு Amazon Prime மெம்பர்ஷிப், 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், கூடுதல் கட்டணமின்றி, Airtel Xstream Play மற்றும் Wynk Premium ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ளூ ரிப்பன் பேக் சேவை, அப்பல்லோ 24 பை 7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் விஐபி சேவை ஆகியவையும் அடங்கும். கஸ்டமர்கள் 10 அல்லது 30 நாட்கள் வேலிடிட்டியாகும் சர்வதேச ரோமிங் பேக்குகளை வாங்கும்போது வருடத்திற்கு ஒருமுறை 3,000 ரூபாய் பில் தள்ளுபடியைப் வழங்குகிறது.

இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

இந்தத் திட்டங்களின் மூலம், ஏர்டெல் கஸ்டமர்கள் நெட்ஃபிளிக்ஸ் அல்லது பிற OTT நன்மைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் இந்த நன்மைகள் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. தகுதியான திட்டங்களில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்கள் நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் பெற வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் ஏர்டெல் அதன் வைஃபை சேவைகளுடன் நெட்ஃபிக்ஸ் நன்மைகளையும் வழங்குகிறது. மேலே உள்ள திட்டங்களில் எதையும் நீங்கள் தேர்வுசெய்ய விரும்பவில்லை மற்றும் முழுமையான Netflix திட்டங்களைத் தேடுகிறீர்களானால், இது சிறந்ததாக இருக்கும்.

இதையும் படிங்க Jio PhoneCall AI என்றால் என்ன இது எப்படி வேலை செய்யும்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo