Airtel வழங்குகிறது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு சுமார் 500 இடங்களில் இலவச WiFi Zone.

Airtel  வழங்குகிறது  ப்ரீபெய்ட் பயனர்களுக்கு சுமார் 500 இடங்களில்  இலவச WiFi Zone.
HIGHLIGHTS

பார்தி ஏர்டெல் அறிவித்துள்ளது WiFi Zone சேவையை நல்ல விதமாக அமைக்க ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு Wi-Fi ஹாட்ஸ்போட் இணைக்க செய்வதுடன் சுமார் 500 க்கு மேற்பட்ட இடங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது

டெலிகாம் நிறுவனங்களில் ஒண்ணுக்கு ஒன்னு போட்டி போட்டு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது அந்த வகையில்  பார்தி ஏர்டெல்  அறிவித்துள்ளது  WiFi Zone  சேவையை நல்ல விதமாக அமைக்க  ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு  Wi-Fi ஹாட்ஸ்போட்  இணைக்க செய்வதுடன்  சுமார் 500 க்கு மேற்பட்ட இடங்களில் இலவசமாக  வழங்கப்படுகிறது. ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு இந்த சேவை இலவசமாக கிடைக்கும், இதன்மூலம் அவர்கள் தங்கள் போன்களில் இணைக்க முடியும் மற்றும் அவர்களின் சந்தா திட்டங்களைப் பொறுத்து Wi-Fi ஐப் பயன்படுத்த முடியும்.ஏர்டெலின்  வெப்சைட்டில்  எந்த இடங்களில் இது கிடைக்கும் என்பதை பற்றியும்  பட்டியலிடப்பட்டுள்ளது. அங்கு சேவை மற்றும் சந்தாதாரர்களை வழங்குவதன் மூலம், அவற்றின் பரப்பளவு புதிய ஏர்டெல் WiFi மண்டலத்திலா இருக்கிறதா  இல்லையா என்பதை சரிபார்க்க முடியும்.

மை  ஏர்டெல்  ஆப்  மூலம்  அல்லது SSID யில் இணைக்கலாம் 

இந்த புதிய  ஏர்டெலின் l WiFi Zone  பொது இடங்களில் கிடைக்கும் உதாரணத்துக்கு, மருத்துவமனை, கல்லூரி, கார்பொரேட்  பூங்கா, மற்றும் ரிடைலர்  கடை  மற்றும் பல இடங்களில் கிடைக்கிறது, ஏர்டெல்  முதலில்  ப்ரீபெய்ட்  சந்தாதாரர்கள் தங்களின் போன் மூலம்  Wi-Fi zone  கனெக்ட் செய்யலாம் மற்றும் இந்த சேவை  தற்பொழுது  போஸ்ட்பெய்ட்  சந்தாதரர்களுக்கு  வழங்கவில்லை.

நீங்கள் ஏர்டெலின்  WiFi Zone யில் இருந்தால்  நீங்கள் எளிதாக மை  ஏர்டெல் ஆப் மூலம் இணைப்பதற்க்கு நீங்கள் My Wi-Fi” என்பதை  க்ளிக் செய்து  ஏர்டெல்  ப்ரவுஸிங்  பெறலாம். இதை தவிர நீங்கள் மாற்றாக, நீங்கள் OTP வழியாக இணைப்பை நிறுவவும், Wi-Fi நெட்வொர்க்கில் உள்நுழைக்கவும் முடியும் @Free Airtel Wi-Fi என்ற பெயரிடப்பட்ட SSID உடன் இணைப்பதன் மூலம். உள்நுழைவு பக்கத்தில், நீங்கள் OTP சரிபார்ப்பு செயல்முறையில் தொடர "Airtel User" பட்டனை  தட்டலாம் 

மை ஏர்டெல் ஆப் மூலம் ஏர்டெல் WiFi வெப்சைட்டுடன் இணைக்கப்படும் நன்மை என்னவென்றால்; உங்கள் பேலன்ஸ் டேட்டாவை  பற்றிய வைத்திருப்பதற்கான எளிய வழியைப் பெறுவீர்கள். ஏர்டெல் அதன் வெப்சைட்டிலும் குறிப்பிட்டுள்ளது இந்த ஒதுக்கீட்டில் நீங்கள் ரன் அவுட் செய்தால், நீங்கள் Wi-Fi ஐ துண்டிக்க வேண்டும் மற்றும் உங்கள் இன்டர்நெட் டேட்டாவை பயன்படுத்தி மேலும் இன்டர்நெட் பயன்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். மேலும் நீங்கள்  ஏர்டெல்  WiFi Zone சேவையில் இருக்கீர்களா  என்பதை பற்றி தெரிந்து கொள்ள  ஏர்டெலின்  வெப்சைட் மூலம்  நீங்கள் இருக்கும் இடத்தில் Wi-Fi இருக்கிறதா  என்று  கண்டறியலாம் மேலும் நீங்கள் இருக்கும் நகரின் மற்றும் இடத்தின் பெயரை  டைப் செய்ய வேண்டும் அதன் மூலம் நீங்கள் Airtel WiFi Zone.யில் இலவச சேவையை இருக்கிறதா இல்லையா என்பதை அறியலாம்.

Airtel WiFi Zone இலவச  அணுக்கள் 

ஏர்டெலின் இந்த டேட்டா திட்டத்தை பற்றி பேசினால்  ஏர்டெல்  வழங்குகிறது அன்லிமிட்டட்  காம்போ திட்டத்துடன்  Airtel WiFi Zone பயன்படுத்தி  10GB மதிப்பிலான  டேட்டாவை பெறலாம்.ஏர்டெல்  சபஸ்க்ராய்பர்ஸ்  நீங்கள்  மீதான டேட்டா எவ்வளவு இருக்கிறது என்பதை பற்றி நீங்கள்  ஏர்டெல்  ஆப்  அல்லது  ஏர்டெலின்  சொந்த  வெப்சைட்  மூலமும் தெரிந்து கொள்ளலாம்  தற்பொழுது இந்த இலவச  Wi-Fi டேட்டா  உங்களின்  ப்ரீபெய்ட்  திட்டத்துடன் ஒப்பிடும்போது  சிறு  வித்த்யாஸம் இருக்கலாம். தற்பொழுது ,  இந்த Airtel WiFi Zone டெல்லி, கர்நாடகா  பூனே,ஹைட்ரபாத்  இடங்ககளில் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo