டெலிகாம் நிறுவங்களிடையில் ஜியோ காலடி வைத்ததிலிருந்து கடுமையான போட்டி உடன் அனைத்து டெலிகாம் நிறுவங்களும் ஒண்ணுக்கு ஒன்னு போட்டி போட்டு கொண்டு அதன் புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன குறைந்த விலையில் அதிக டாட்டா, கால் மற்றும் SMS போன்ற நன்மைகளை வழங்குகிறது. இப்பொழுது அந்த வகையில் இருக்கும் 200 ரூபாய்க்குள் வரும் ஏர்டெல் வோடபோன் மற்றும் ஜியோ வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
Airtel Rs 199 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் பிளான்
ஏர்டெல் யின் Rs 199 யில் வரும் ப்ரீபெய்ட் மொபைல் ரிச்சார்ஜ் பிளான் பற்றி பேசினால் இந்த திட்டத்தில் தினமும் 1.5GB 4G டாட்டா, அன்லிமிட்டட் லோக்கல், STD, ரோமிங் கால்கள் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது மற்றும் கால்களுக்கு எந்த FUP லிமிட்டும் அடங்கவில்லை. மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது. இந்த திட்டத்தில் சில பயனர்களுக்கு ஏர்டெல் டிவி சபஸ்க்ரிப்ஷனும் வழங்குகிறது
Reliance Jio Rs 198 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் பிளான்
Reliance Jio Rs 98 கொண்ட திட்டத்தில் இதில் 2 GB . 4 ஜி டேட்டா , அன்லிமிட்டட் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மற்றும் இந்த திட்டத்தில் கால்களுக்கு எந்த FUP லிமிட்டும் அடங்கவில்லை, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது மற்றும் இந்த திட்டத்தில் ஜியோ சபஸ்க்ரிப்ஷனும் வழங்குகிறது
Vodafone Rs 199 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் பிளான்
Vodafone யின் Rs 199 கொண்ட ப்ரீபெய்ட் மொபைல் ரிச்சார்ஜ் திட்டத்தை பற்றி பேசினால், தினமும் இதில் உங்களுக்கு 1.5GB 4G டாட்டா, அன்லிமிட்டட் லோக்கல்,STD மற்றும் ரோமிங் வொய்ஸ் கால்களின் நன்மை வழங்குகிறது. மற்றும் இதில் எந்த FUP லிமிட்டும் வழங்கவில்லை மற்றும் இந்த ந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது. இதனுடன் இதில் தினமும் 100 SMS வழங்குகிறது இந்த திட்டத்தின் கீழ் வோடபோன் ஆப் சப்ஸ்க்ரிப்ஷனும் வழங்குகிறது