Reliance Jio உடன் மோதும் விதமாக ஏர்டெல் வழங்குகிறது அதிரடி புதிய பிளான்
ரிலையன்ஸ் ஜியோ உடன் போட்டி போட்டு கொண்டு ஏர்டெல் மீண்டும் அதன் புதிய அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது.
பார்த்தி ஏர்டெல் ரிலையன்ஸ் ஜியோ கடுமையான மோதலை தர ஆரம்பித்துள்ளது, இந்த முறை , ஜியோவுடன் சண்டையிடுவதற்கான புதிய திருப்பம் ஒன்றை நிறுவனம் வழங்கியுள்ளது. ஏர்டெல் புதிய இரண்டு புதிய டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது ரூ. 49 மற்றும் ரூ. 92; இரண்டு திட்டங்களிலும், முறையே 3 ஜிபி மற்றும் 6 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த வாய்ப்பில் ஒரு பெரிய கேட்ச் இருந்தாலும், இந்த திட்டத்திற்கான என்ன எலிஜிபிலிட்டி இருக்கிறது/ ஏர்டெல் நிறுவனத்தின் ஒவ்வொரு பயனரும் இந்த வாய்ப்பைப் பெற முடியாது, பின்னர் இந்த ஆபர் லாபம் யாருக்கு கிடைக்கும்.
இதன் முடிவில் இந்த ஆபர் யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றி பேசினால்,இதில் உங்களுக்கு தெரிய படுத்துவது என்னவென்றால் இது ஏர்டெலின் அன்லிமிட்டட் கம்போ திட்டத்தை பயன் படுத்தும் பயனர்களுக்கு இது பொருந்தும் இந்த இரண்டும் அன்லிமிட்டட் காம்போவைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் , யார் ஒருவர் அன்லிமிட்டட் கம்போ பயண்படுத்துகிறார்களோ இது தவிர, அவர்கள் அன்லிமிட்டட் திட்டத்தின் கீழ் இருக்கும்.
இருப்பினும் இந்த திட்டத்தின் கீழ மற்ற பயனர்களுக்கு இந்த எலிஜிபிலிட்டி யின் கீழ் ஏர்டெல் பயனர்களுக்கு Rs 49 கொண்ட 3GB டேட்டா 3 நாட்களுக்கு இருக்கும். இதை தவிர Rs 92 கொண்ட இந்த திட்டத்தின் கீழ் 6GB டேட்டா 7 நாள் வேலிடிட்டி உடன் இருக்கும், இதை தவிர மற்ற பயனர்களுக்கு அன்லிமிட்டட் ங்க இருக்கும் அதாவது இதில் கம்போ திட்டத்தை பயன் படுத்துவர்களுக்கு இது சிறப்பாக வேலை செய்யும்
உதாரணத்துக்கு நிறுவனத்தின் எந்த பயனர் Rs 448 கொண்ட அன்லிமிட்டட் கம்போ இருக்கிறதோ, அதில் அவர்களுக்கு அன்லிமிட்டட் வொய்ஸ் காலிங் உடன் இலவச SMS மற்றும் 1.4GB டேட்டா தினம் தோறும் கிடைக்கும் இப்போது இந்தத் திட்டத்தில் சில டேட்டா சேர்க்க விரும்பினால், இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி நாள் 84 நாட்களாக இருக்கும், ஏனென்றால் 448 ரூபாய் 84 நாட்களுக்கு வெளிடிட்டியில் . வருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile