Airtel VS Jio VS VI VS BSNL 3GB Data plans : 3GB டேட்டா கொண்ட இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?
ஏர்டெல் ,ஜியோ, VI மற்றும் BSNL ஆகிய.டெலிகாம் தனது செல்களில் புதிய புதிய திட்டடங்கள் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது,
ஏர்டெல் ,ஜியோ, VI மற்றும் BSNL நிறுவனாகில் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்டு தினமும் 3GB டேட்டா வழங்குகிறது
இந்த திட்டடங்களில் எது பெஸ்ட் மற்றும் எது அதிக நன்மை தருகிறது.
இந்தியாவில் ஏர்டெல் ,ஜியோ, VI மற்றும் BSNL ஆகிய.டெலிகாம் தனது செல்களில் புதிய புதிய திட்டடங்கள் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது,குறைந்த விலையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் ஏர்டெல் ,ஜியோ, VI மற்றும் BSNL நிறுவனாகில் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்டு தினமும் 3GB டேட்டா வழங்குகிறது இந்த திட்டடங்களில் எது பெஸ்ட் மற்றும் எது அதிக நன்மை தருகிறது.
Airtel ரூ 399 பிளான்
ஏர்டெலின் இந்த பாப்புலர் ரீச்சார்ஜ் பிளான் இது ப்ரீபெய்டு டேரிஃப் பேக்கில் அடங்கியுள்ளது இந்த திட்டத்தின் கீழ் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறத. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் தினசரி டேட்டா நன்மை. பேசினால் இதில் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. அதாவது, 28 நாட்களில் நிறைய இன்டர்நெட் டேட்டா கிடைக்கும். அதிவேக இன்டர்நெட் லிமிட் முடிந்ததும், இன்டர்நெட் வேகம் 64Kbps ஆகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100SMS நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் Sony LIV, Lionsgate Play, Fancode, Eros Now போன்ற OTT நன்மைகள் வழங்கப்படுகிறது.
Airtel ரூ,499 பிளான்.
ஏர்டெல்லின் ரூ.499 கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், SMS போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது, இதை வேலிடிட்டி பற்றி பேசுகையில் இதில் 28 நாட்கள் வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத சந்தாவையும் வழங்குகிறது
Jio ரூ,399 பிளான் :
ஜியோவின் 399 ரூபாய் கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் 28 நாட்களுக்கு இருக்கிறது, இதை தவிர இதில் அன்லிமிடெட் காலிங் காலிங் மற்றும் SMS போன்ற பலன்களை பெற முடியும், இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, ஆகமத்தம் இதில் 90 GB டேட்டா வழங்கப்படுகிறது.இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G டேட்டா உட்பட JioTV சபஸ்க்ரிப்ஷன், ஜியோ சினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் JioCloud போன்ற சபஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது .
Vi யின் ரூ.359.பிளான்.
Vi யின் ரூ.359. இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மிகவும் குறைந்த விலை திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது,அதே நேரத்தில், இந்த பேக்கில் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது, இது உங்கள் தினசரி டேட்டா முடிந்ததும் செயல்படுத்தப்படும். இது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. டேட்டா ரோல்ஓவர், அன்லிமிடெட் வொய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை பிற நன்மைகளில் அடங்கும். பேக் Vi மூவீ மற்றும் டிவி சந்தாவும் கிடைக்கிறது.
VI யின் 499 ருபாய் கொண்ட திட்டம்.
Vi Rs 499 திட்டமானது ஒரு நாளைக்கு 3GB டேட்டா, எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் கால்கள் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. கூடுதலாக, ரீசார்ஜ் ஆனது பதிவு செய்யப்பட்ட டேட்டா ரோல்ஓவர், 'பிங்கே ஆல் நைட்' மற்றும் கூடுதல் கட்டணமின்றி மாதத்திற்கு 2ஜிபி வரை டேட்டா பேக்கப் போன்ற நன்மைகளுடன் வருகிறது. இதுமட்டுமின்றி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
BSNL ரூ 997 பிளான்
BSNL’ யின் ரூ,997 கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி 6 மாதங்களுக்கு இருக்கிறது, இதனுடன் இதில் தினமும் 3 GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்களுக்கு வைக்கப்படுகிறது, ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 540 கிபி டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர பல OTT நன்மையும் வழங்கப்படுகிறது
ஒப்பீடு :- ஆகமொத்தம் இந்த நான்கு திட்டத்தை ஒப்பிட்டு பார்க்கையில் BSNL ரூ 997 க்கு 3GB டேட்டா வழங்கப்படுகிறது, மற்ற திட்டடங்களை ஒப்பிடுகையில் இது சற்று அதிக விலையில் வழங்குகிறது , ஆனால் வேலிடிட்டி 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile