Airtel vs Jio vs Vi vs BSNL 365 Days Validity plan :365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?

Updated on 22-Jun-2023
HIGHLIGHTS

டெலிகாம் ஆபரேட்டர்களும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறார்கள்

இதை தவிர இதில் பல OTT நன்மைகளும் வழங்கப்படுகிறது

இந்த 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் எது பெஸ்ட்?

ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதமும் ரீசார்ஜ் செய்வது எரிச்சலூட்டும் அதே நேரத்தில் விலை உயர்ந்ததாக இருக்கும். நீங்கள் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்கள் எடுத்தால் அது உங்களுக்கு ஒரு தீர்வாக இருக்கும். இன்று கிட்டத்தட்ட அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறார்கள். இந்த திட்டங்கள் பொதுவாக மாதாந்திர திட்டங்களை விட குறைவான விலை கொண்டவை மற்றும் அவ்வப்போது ரீசார்ஜ் செய்வதில் இருந்து உங்களை காப்பாற்றும். இதை தவிர இதில் பல OTT நன்மைகளும்  வழங்கப்படுகிறது  மேலும் இந்த 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் எது பெஸ்ட்?

Vi ரூ,1,799கொண்ட திட்டம்.

Vi யின் வருடாந்திர திட்டமான ரூ.1,799 இல் மொத்தம் 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதில் மொத்தம் 3,600 SMS கிடைக்கும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் Vi Movies மற்றும் TV Basic ஆகியவற்றுக்கான அணுகல் கிடைக்கும்.

Vi ரூ 2,899 ரீச்சார்ஜ் திட்டம்.

2,899 திட்டத்தைப் பற்றி பேசுகையில், Vi இன் இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இது ஒரு மலிவு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இரவு முழுவதும் பிங்க், வார இறுதி டேட்டா ரோல்ஓவர், அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 100 SMS ஆகியவையும் இதில் கிடைக்கும். இந்த திட்டத்தில் மொத்தம் 50 ஜிபி டேட்டா கிடைக்கும்.

Airtel ரூ,1,799 yரீச்சார்ஜ் திட்டம்.

ஏர்டெல் வழங்கும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம் இதுவாகும். இது அன் லிமிடெட் கால்கள்  24 ஜிபி அதிவேக இன்டர்நெட் மற்றும் 3,600 SMS ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் ஹலோ ட்யூன்கள் மற்றும் Wynk இசைக்கான இலவச அணுகல் உள்ளது. மேலும், ஏர்டெல் ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் மற்றும் அப்பல்லோ 24/7 வட்டத்திற்கு மூன்று மாத சந்தாவை வழங்குகிறது.

Airtel ரூ 1,799 ரீச்சார்ஜ் திட்டம்.

ஏர்டெல் வழங்கும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம் இதுவாகும். இது அன்லிமிடெட் கால்கள் , 24 ஜிபி அதிவேக இன்டர்நெட் மற்றும் 3,600 எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் ஹலோ ட்யூன்கள் மற்றும் Wynk இசைக்கான இலவச அக்சஸ் உள்ளது. மேலும், ஏர்டெல் ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் மற்றும் அப்பல்லோ 24/7 வட்டத்திற்கு மூன்று மாத சந்தாவை வழங்குகிறது.

Airtel ரூ 2,999 ரீச்சார்ஜ் திட்டம்.

ஏர்டெல் வழங்கும் ரூ.2999 திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது இதை தவிர இதில்  Apollo 24|7 Circle, FASTagல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music உள்ளது. இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, மற்றும் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் இதனுடன் தினமும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றை வழங்குகிறது. 

Jio  ரூ, 2999 ரீசார்ஜ் திட்டம்.

Jio ரூ, 2999  கொண்ட திட்டம்.ஜியோவின் இதில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது, ஆக மொத்தம் இதில் 912.5GB  டேட்டா வழங்கப்படுகிறதுரூ, 2,999 கொண்ட திட்டம் 365  நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, , இதனுடன் கூடுதலாக 23 நாட்கள்  வேலிடிட்டி  மற்றும் 75GB  டேட்டா வழங்கப்படுகிறது, ஆகா மொத்தம்  இந்த திட்டத்தின் வேலிடிட்டி  388 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது  இதை தவிர இதில் Jio TV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற Jio Suite பயன்பாடுகளின் நன்மை வழங்கப்படுகிறது.

Jio ரூ 2,879 ரீச்சார்ஜ் திட்டம்.

இது தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து மிகவும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டமாகும். இது 2GB டேட்டா/நாள் லிமிட்டுடன் வருகிறது ஆகமொத்தம் 730GB டேட்டாவை வழங்குகிறது; அதன் பிறகு, வேகம் 64kbps ஆக குறைக்கப்படும். இது அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 SMS /நாள் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், இந்த திட்டம் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஜியோ சூட் பயன்பாடுகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

BSNL ரூ 1,198 ரீச்சார்ஜ் திட்டம்.

இந்த திட்டம் மும்பை மற்றும் டெல்லியின் MTNL பகுதி உட்பட Home LSA தேசிய ரோமிங்குடன் 300 நிமிட கால்கள் வழங்குகிறது. இது 3GB டேட்டா மற்றும் 30 SMSகள்/மாதம் வழங்குகிறது.

BSNL ரூ ,999 ரீச்சார்ஜ் திட்டம்.

BSNL யின் மற்றொரு நீண்ட கால திட்டத்தில் அன்லிமிடெட் வொய்ஸ் கால்கள் , 100 SMSகள்/நாள் மற்றும் 600 GB டேட்டா ஆகியவை அடங்கும். மேலும், இது BSNL ட்யூன்களுக்கு அன்லிமிடெட் பாடல் மாற்ற விருப்பம், EROS Now சந்தா மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் உள்ளடக்கத்துடன் இலவச அணுகலை வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :