Airtel VS Jio வின் தினமும் 3GB டேட்டா மற்றும் ஒரு மாதங்கள் வெர்லிடிடி கொண்ட திட்டத்தில் எது பெஸ்ட்?

Updated on 19-Jun-2023
HIGHLIGHTS

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு மொபைல் ஆபரேட்டர்கள் மட்டுமே தற்போது 5ஜி சேவைகளை வழங்குகின்றன.

Airtel தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் காலின் ஏமாற்றும் இதை SMS 5G நன்மை வழங்கப்படுகிறது

ஜியோ மற்றும் ஏர்டெல் தினமும் 3GB வழங்கும் இந்த நிறுவனங்களில் எது பெஸ்ட் என்று பார்ப்போம்.

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு மொபைல் ஆபரேட்டர்கள் மட்டுமே தற்போது 5ஜி சேவைகளை வழங்குகின்றன. பார்தி ஏர்டெல்லின் பிரபலமான திட்டங்கள். இந்த திட்டம் ஏராளமான டேட்டா, OTT என்டேர்டைன்மெண்ட் மற்றும் குறைந்த விலையில் அன்லிமிடெட் காலிங் ஆகியவற்றை வழங்குகிறது. தற்பொழுது அதிக டேட்டா வழங்கும் நிறுவனமாக Jio மற்றும் Airtel  தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் காலின் ஏமாற்றும் இதை SMS  5G நன்மை வழங்கப்படுகிறது  இன்று நாம் ஜியோ மற்றும் ஏர்டெல்  தினமும் 3GB  வழங்கும்  இந்த  நிறுவனங்களில் எது பெஸ்ட் என்று பார்ப்போம்.

Airtel ரூ 399 பிளான்

ஏர்டெலின் இந்த பாப்புலர் ரீச்சார்ஜ்  பிளான் இது ப்ரீபெய்டு டேரிஃப் பேக்கில் அடங்கியுள்ளது இந்த  திட்டத்தின் கீழ் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் தினசரி டேட்டா நன்மை. இதன் கீழ் தினமும் 3ஜிபி அதிவேக இன்டர்நெட் கிடைக்கும். அதாவது, 28 நாட்களில் நிறைய இன்டர்நெட் டேட்டா கிடைக்கும். அதிவேக இன்டர்நெட் லிமிட் முடிந்ததும், இன்டர்நெட் வேகம் 64Kbps ஆகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது .இவை அனைத்தும் இந்த திட்டத்தில் கிடைக்கும் அடிப்படை நன்மைகள்.

ஏர்டெல்லின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்று, இந்த திட்டத்தில் நீங்கள் 15க்கும் மேற்பட்ட OTT இயங்குதளங்களுக்கான அணுகலைப் வழங்குகிறது . இதில் Sony LIV, Lionsgate Play, Fancode, Eros Now, hoichoi, ManoramaMAX போன்ற தளங்களும் அடங்கும். 28 நாட்களுக்கு, உங்கள் ஸ்மார்ட்போனில் முழுமையான பொழுதுபோக்கை அனுபவிக்க முடியும். இது தவிர, இந்த ஏர்டெல் திட்டம் உங்களுக்கு இலவச Hellotunes சபஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் விரும்பும் எந்த பாடலையும் உங்கள் Hello Tune ஆக அமைக்கலாம்.

Jio ரூ,399 பிளான் :

ஜியோவின் 399 ரூபாய் கொண்ட இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் மற்றும் மேலே உள்ள திட்டத்தைப் போன்ற டேட்டா, காலிங் மற்றும் SMS போன்ற பலன்களை பெற முடியும். இதை தவிர இந்த திட்டத்தில் JioTV சபஸ்க்ரிப்ஷன், ஜியோ சினிமா, ஜியோசெக்யுரிட்டி  மற்றும் JioCloud போன்ற சபஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது.

ஏர்டேல் ரூ,499 பிளான்

ஏர்டெல் ரூ.499 திட்டம்: இந்த திட்டமானது மேற்கண்ட திட்டங்களுக்கு இன்டர்நெட் பலன்களை வழங்குகிறது. பயனர்கள் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் எஸ்எம்எஸ் மற்றும் பலவற்றை 28 நாட்கள் வேலிடிட்டியாகும் . கூடுதலாக, பயனர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத சந்தாவையும் வழங்குகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :