ஏர்டெல் மற்றும் ஜியோ ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்டு பல புதிய திட்டங்கள் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது ஜியோவை அடுத்து ஏர்டெலும் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது மேலும் நாம் இந்த இரு நிறுவனங்களின் தினமும் 2GB வழங்கும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட் எது அதிக நன்மை வழங்குகிறது என்று பாப்போம் மற்றும் இதனுடன் OTT நன்மையும் வழங்கப்படுகிறது
இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தின் முதல் குறைந்த விலை திட்டமாகும் இதன் வேலிடிட்டி ஒரு மாதம் இருக்கிறது இதனுடன் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா, அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS யின் நன்மையும் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் 24/7 Circle,FASTag, இலவச ஹெலோ ட்யூன் மற்றும் இலவச Wynk ம்யூசிக் நன்மையும் வழங்கப்படுகிறது
ஜியோவின் ரூ,249 திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்குகிறது, ஜியோவின் 2GB திட்டத்தின் முதல் குறைந்த விலை திட்டம் இதுவாகும், இதன் வேலிடிட்டி 23 நாட்களுக்கு இருக்கிறது, இதில் மொத்த டேட்டா 46 GB டேட்டா வழங்கப்படுகிறது டேட்டா லிமிட் முடிவடைந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதனுடன் இதில் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது இதனுடன் இது *அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை கிடைக்கிறது இதை தவிர OTT சபஸ்க்ரிப்ஷனுக்கு ஜியோ சினிமா, ஜியோ டிவி சபஸ்க்ரிப்ஷன் போன்ற நன்மை வழங்கப்படுகிறது.
ரூ,359 கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தின் இதன் வேலிடிட்டி ஒரு மாதம் இருக்கிறது இதனுடன் இது அன்லிமிடெட் 5G டேட்டா, அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS யின் நன்மையும் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் 24/7 Circle,FASTag, இலவச ஹெலோ ட்யூன் மற்றும் இலவச Wynk ம்யூசிக் நன்மையும் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் ஹை ஸ்பீட் இன்டர்நெட் வசதியுடன் வருகிறது.
இதன் அடுத்த இந்த திட்டத்தின் இரண்டாவது லிஸ்டில் இருப்பது ரூ, 299 கொண்ட பிளான் ஆகும் இதில் தினமும் 2GB டேட்டா மற்றும் இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் 28 நாட்களுக்கு இருக்கிறது இதனுடன் இதில் அன்லிமிடெட் வொய்ஸ் காலுடன் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் 5G போன் பயன்படுத்தினால் மற்றும் 5G நெட்வர்க் ஏரியாவில் இருந்தால் உங்களுக்கு *அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை கிடைக்கும் இதை தவிர இதில் OTT நன்மைக்கு Jio ஆப் JioTV, ஜியோ சினிமா, ஜியோசெக்யூரிட்டி மற்றும் பல நன்மை வழங்குகிறது.
ரூ,549 கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா, அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Xstream app, Apollo 24/7 Circle, இலவச ஹெலோட்யூன் ,மற்றும் விங்க் இலவச ம்யூஸில் உட்பட FASTag,யில் ரூ,கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது
ஜியோவின் ரூ,533 கொண்ட திட்டத்திலும் 56 நாட்கள் வேலிடிட்டி தினமும் 2 GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதில் 112GB டேட்டா வழங்கப்படுகிறது கூடுதலாக இதில் அன்லிமிடெட் வொய்ஸ் கால் மற்றும் தினமும் 100 SMS நன்மை இதை தவிர Jio ஆப் JioTV, ஜியோ சினிமா, ஜியோசெக்யூரிட்டி போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது
ஆகா மொத்தம் இந்த இரு நிறுவனங்களின் நன்மைகளில் எந்த மாற்றமும் இல்லை இருப்பினும் இதன் விலையில் மாற்றம் இருக்கிறது அதாவது ஜியோவின் முதல் 2 GB டேட்டா திட்டம் ரூ,249 யிலிருந்து ஆரம்பமாகிறது அதுவே ஏர்டெலின் யின் முதல் திட்டம் ரூ,319 யில் ஆரம்பமாகிறது இதன் வேலிடிட்டி ஒரு மாதம் இருக்கிறது