Airtel யின் ரூ,500க்குள் வரும் பிளான்கள் என்ன என்ன நன்மைகள் வழங்குகிறது

Updated on 20-Jun-2024
HIGHLIGHTS

Bharti Airtel யில் பல வேல்யூ வேலிடிட்டி திட்ட ங்கள் இருக்கிறது

வெறும் ரூ,500 க்குள் கிடைக்கிறது, மேலும் இதில் சில புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டது

புதியதாக அறிமுகம் செய்த திட்டத்தை பற்றி பேசுகையில் இதன் விலை ரூ,279 மற்றும் ரூ,395 ஆகும்.

Bharti Airtel யில் பல வேல்யூ வேலிடிட்டி திட்ட ங்கள் இருக்கிறது அதும் வெறும் ரூ,500 க்குள் கிடைக்கிறது, மேலும் இதில் சில புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டது இது ஏர்டெலின் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவை, வேலிடிட்டி திட்டம் ஆகும் குறைந்த விலை திட்டத்தை விரும்புவோர்களுக்கு இது சிறந்த திட்டமாக இருக்கும், புதியதாக அறிமுகம் செய்த திட்டத்தை பற்றி பேசுகையில் இதன் விலை ரூ,279 மற்றும் ரூ,395 ஆகும்.

இந்த ரூ,395 கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்யும்போது இதன் வேலிடிட்டி 56 நாட்கள் இருந்தது, ஆனால் அதன் பிறகு இதன் வேலிடிட்டி சத்தமில்லாமல் 70 நாட்களாக உயர்த்தப்பட்டது. சரி வாருங்கள் Airtel யின் 500ரூபாய்க்குள் இருக்கும் திட்டத்தை பற்றி பார்க்கலாம்.

Bharti Airtel Value Validity Plans

ஏர்டெலின் வேல்யூ வேலிடிட்டி திட்டங்கள் பற்றி பார்த்தால் இதில் ரூ 155, ரூ 179, ரூ 199, ரூ 279, ரூ 395 மற்றும் ரூ 455 ஆகியவை அடங்கும்

Airtel ரூ 155 திட்டம்

ஏர்டெலின் ரூ 155 திட்டத்தை பற்றி பேசினால் இதன் வேலிடிட்டி 24 நாட்கள் இதனுடன் இதில் 1GB யின் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 300 SMS வளங்கப்படுகுகிறது

Airtel ரூ 179, திட்டம்.

ஏர்டெலின் ரூ 179,திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது 2GB யின் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 300 SMS வழங்கப்படுகிறது.

Airtel ரூ 199, திட்டம்

Airtel யின் ரூ 199, திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது, இதில் 3GB யின் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 300 SMS வழங்கப்படுகிறது.

Airtel ரூ,279 திட்டம்.

ஏர்டெலின் ரூ,279 திட்டம் சமிபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 45 நாட்களுக்கு இருக்கிறது மற்றும் இதில் 2GB யின் டேட்டா இதனுடன் இதில் 600 SMS மற்றும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 600 SMS வழங்கப்படுகிறது

Airtel ரூ,395 திட்டம்.

Airtel ரூ,395 திட்டத்தில் 6GB யின் டேட்டா உடன் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது இதை தவிர இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 600 SMS வழங்கப்படுகிறது.

Airtel ரூ,455 திட்டம்.

கடைசியாக இதில் ரூ,455 கொண்ட திட்டத்தில் 6GB யின் டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 900 SMS மற்றும் 84 நாட்கள் சர்விஸ் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

இந்த அனைத்து திட்டத்திலும் Airtel Thanks நன்மை வழங்கப்படுகிறது இந்த திட்டமானது அதிகபட்ச மொபைல் டேட்டா கிடைக்காது, இந்த திட்டமானது சிம் எக்டிவ் வைத்திருக்க விரும்புவோர்களுக்கு இதை தவிர வொயிஸ் காலிங் மற்றும் SMS நன்மை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க :Airtel யின் புதிய பிளான் 45 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :