ஏர்டெல் தனது இரண்டு ப்ரிபெய்டு திட்டங்களின் வேலிடிட்டி நாட்களை அதிகப்படுத்தியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் கலமிறங்கியுள்ளது. இதனால் தனது இரண்டு ப்ரிபெய்டு திட்டங்களில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்டெலின் ரூ.பாய் 448 ப்ரிபெய்டு திட்டத்தின் வேலிடிட்டி நாட்களை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாட்டிக்கையாளர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால் சேவை , 1 GB டேட்டா ( 3G&4 G) தினமும் வழங்கப்படுகிறது. 70 நாட்களாக இருந்த வேலிடிட்டி தற்போது 80 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் ஏர்டெலின் ரூ.509 ப்ரிபெய்டு திட்டத்தின் வேலிடிட்டி நாட்களை 91 நாட்களாக மாற்றியுள்ளது. மேலும் வரம்பற்ற வாஸ் கால்கள் , தினமும் 100 இலவச குறுச்செய்திகள் , தினமும் 1 GB டேட்டா வழங்கப்படுகிறது .
ஆனால் வாடிக்கையாளர்கள் தினமும் 300 நிமிஷங்களுக்கு மிகாமலும் வாரத்திற்கு 1200 நிமிஷங்கள் மிகாமலும் வாஸ் கால்ஸ் பேசலாம் . இதுபோன்ற சில கட்டுபாடுகள் வாஸ் கால் சேவையில் உள்ளது.
கடந்த வாரம் ஏர்டெல் தனது ரூ.799 ப்ரிபெய்டு திட்டத்திலும் சில மாற்றங்கள செய்தது. இந்த புதிய திட்டத்தின் கிழ் வாடிக்கையாளர்கள் தினமும் 3.5 GB 4ஜி டேட்டாவை பெறலாம் . ஒட்டிமொத்தமாக 98 GB டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி நாட்கள் 28 ஆகும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile