Airtel இந்த ஆண்டின் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அன்லிமிடெட் காலிங்,டேட்டா என பல நன்மை

Airtel இந்த ஆண்டின் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அன்லிமிடெட் காலிங்,டேட்டா என பல நன்மை

இரண்டாவது மிக பெரிய தனியார் டெலிகாம் நிறுவனமான Airtel அதன் இந்த ஆண்டின் மிக சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் லிஸ்ட்டை கொண்டுவந்துள்ளது இது 2025 யில் பல திட்டங்கள் இருக்கிறது இதில் நீண்ட நாள் வேலிடிட்டி திட்டங்களும் இருக்கிறது இந்த திட்டத்தின் கீழ் பல நன்மைகளுடன் வருகிறது, இதன் கீழ் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS டேட்டா உட்பட பல நன்மைகள் இருக்கிறது

கூடுதலாக Airtel இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பல OTT நன்மைகளும் வழங்கப்படுகிறது, இதன் கீழ் Disney+ Hotstar, Amazon Prime, மற்றும் Airtel Xstream Premium உடன் ஆப்பிள் ம்யூசிக் மற்றும் ஹெல்லோ ட்யூன் மூலம் Airtel Thanks app வழியாக பெறலாம் இந்த ஆண்டின் பெஸ்ட் Airtel ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.

ரீச்சார்ஜ்செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க

Airtel இந்த ஆண்டின் பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டம்.

  • ரூ,199 திட்டம்:- ஏர்டெல் யின் இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது இதை தவிர இதில், மொத்தம் 2GB யின் டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது இதனுடன் ஹெல்லோ ட்யூன் மற்றும் wynk ம்யூசிக் ஆகிவை கிடைக்கும்.
  • ரூ,379திட்டம்:-ஹை ஸ்பீட் டேட்டா விரும்பினால், இதில் தினமும் 2GB யின் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS இதனுடன் அன்லிமிடெட் 5G நன்மையும் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
  • ரூ,449 திட்டம்:-இந்த திட்டம் 28 நாட்களுக்கு இயங்கும். வொயிஸ் காலிங் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி காலிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மற்ற நன்மைகளில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்தின் நன்மையும் அடங்கும், இது 22 OTT ஆப்களுக்கான அக்சஸ் வழங்குகிறது. இது தவிர, Wynk இலவச Hello Tunes மற்றும் 3 மாதங்களுக்கு Apollo 24/7 Circle அக்சஸ் கொண்டுள்ளது.
  • ரூ,1029 திட்டம்:-இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100SMS வழங்கப்படுகிறது இதன் கீழ் இதில் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் 3 மாதங்களுக்கு Disney+ Hotstar சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது இதனுடன் அன்லிமிடெட் 5G நன்மையும் வழங்கப்படுகிறது.

நீண்ட நாள் வேலிடிட்டி திட்டம்.

  • ரூ,1999 திட்டத்தை பற்றி பேசினால் இது நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும் இதில் மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,மொத்தம் 24GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது.
  • ரூ,3599 திட்டம்:- இந்த திட்டத்தில் தினமும் 2GB யின் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100SMS நன்மை இதனுடன் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

இதையும் படிங்க:Airtel யின் சூப்பர் திட்டம் அறிமுகம் JIo யின் New year பிலான்ல சும்மா கெத்து காட்டும் ஏர்டெல்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo