ஏர்டெல் அறிமுகப்படுத்தியது Rs 168 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டத்துடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இருக்கும்..!
இந்த ஏர்டெலின் புதிய திட்டத்தில் உங்களுக்கு தினமும் 1GB டேட்டா மற்றும் உங்களுக்கு ஹெலோ ட்யூன் சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கும்.
பார்தி ஏர்டெலின் மற்றொரு திட்டத்துடன் Rs 168 ரீசார்ஜ் திட்டத்தி அறிமுகம் செய்யப்பட்டது இது வோடபோன் இந்தியாவின் Rs 159 ப்ரீபெய்ட் திட்டத்துக்கு போட்டியாக இருக்கும் இந்த திட்டமானது வோடபோன் இரண்டு வாரத்திற்கு முன்பு தான் அறிமுகப்படுத்தியது அதனை தொடர்ந்து இப்பொழுது ஏர்டெலும் Rs 168 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இதனுடன் இதில் உங்களுக்கு வொய்ஸ் காலிங்,டேட்டா பெனிபிட், மற்றும் SMS பெனிபிட்டும் கிடைக்கிறது
இதனுடன் உங்களுக்கு இதில் ஹெலோ ட்யூன் சபஸ்க்ரிப்ஷனும் கிடைக்கிறது வோடாபோனில் கிட்டத்தட்ட அது போல திட்டம் தன் இருக்கிறது ஆனால் இதில் ஹெலோ ட்யூன் வசதி இல்லை ஏர்டெல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் குறிப்பிட்ட வட்டாரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது டெல்லி, அந்திரப்ரதேஷ் மற்றும் தெலுங்கானா பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Airtel Rs 168 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் பெனிபிட்
ஏர்டெலின் இந்த Rs 168 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு கிடைக்கிறது அன்லிமிட்டட் லோக்கல், STD மற்றும் நேஷனல் ரோமிங் வொய்ஸ் கால் நன்மையும் கிடைக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு எந்த வித FUP லிமிட்டின்றி கிடைக்கிறது இதனுடன் இந்த திட்டத்தில் உங்களுக்கு கொம்போ ரிச்சார்ஜ் திட்டத்தின் கீழ் மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களை பார்த்தல் Rs 199, Rs 249, Rs 289, Rs 349, Rs 399 மற்றும் இந்த திட்டங்களிலும் உங்களுக்கு அன்லிமிட்டட் வொய்ஸ் காலிங் பெனிபி கிடைக்கிறது
இதனுடன் உங்களுக்கு இதில் வொய்ஸ் காலிங் நன்மை மட்டுமின்றி ஏர்டெல் வழங்குகிறது 1GB யின் 2G/3G/4G டேட்டா நன்மை தினமும் கிடைக்கிறது இதனுடன் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது இதனுடன் கூடுதலாக பயனர்களுக்கு தினமும் 100 SMS கிடைக்கிறது ஆகா மொத்தம் 2800 SMS ன் நாட்களுக்கு கிடைக்கிறது
இதனுடன் இந்த ஆபரின் கீழ் காலிங், டேட்டா, மற்றும் SMS பெனிபிட் மட்டுமில்லாமல் உங்களுக்கு இதில் ஏர்டெல் ஹலோ ட்யூன் வசதியும் வழங்குகிறது தகவலின் படி, ஹலோ ட்யூன் ரிச்சார்ஜ் காலத்திலிருந்து நான்கு மணிநேரத்திற்குள் ரீசார்ஜ் செய்யப்பட்ட நம்பரில் செயல்படுத்தப்படும். ஹார்ட் ட்யூன்களை மாற்ற விரும்பும் ஒரு நபரை Airtel பயன்படுத்துகிறது.
Airtel Rs 168 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் e vs வோடாபோன் Rs 159 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்
பார்தி ஏர்டெல் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது வோடபோன் ப்ரீபெய்ட் திட்டதுஇடன் மோதும் விதமாக இருக்கிறது வோடாபோனின் Rs 159 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டத்துடன் வோடபோன் தினமும் 1GB டேட்டா, அன்லிமிட்டட் வொய்ஸ் காலிங் வசதி மற்றும் 100 SMS போன்றவை வழங்குகிறது இருப்பினும் இந்த வோடாபோனின் காலிங் வசதியில் வொய்ஸ் கலீல் லிமிட் இருக்கிறது தினமும் 250 நிமிடம் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடம் வழங்கப்படுகிறது ஆனால் ஏர்டெல்லின் இந்த திட்டத்தின் எந்த FUB லிமிட்டும் கொடுக்கவில்லை
Airtel Rs 168 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் வேலிடிட்டி விவரம்
பார்தி ஏர்டெல்லின் இந்த Rs 168 திட்டம் ஒரு சில குறிப்பிட்ட வட்டாரங்களில் மட்டும் இருக்கிறது இந்த ப்ரீபெய்ட் திட்டம் குறிப்பிட்ட வட்டாரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது டெல்லி, அந்திரப்ரதேஷ் மற்றும் தெலுங்கானா பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது விரைவில் இந்த திட்டடம் அனைத்து வட்டாரங்களுக்கு வரும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile