சத்தமில்லாமல் ஏர்டெல் அறிவித்துள்ளது புதிய ப்ரீபெய்ட் பிளான்..!
பார்தி ஏர்டெல் வழங்கும் இந்த திட்டத்தில் Rs 119க்கு 2GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் வொய்ஸ் வழங்குகிறது
பார்தி ஏர்டெல் மேலும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது இந்த திட்டத்தின் விலை Rs 119ஆக வைக்கப்பட்டுள்ளது இந்த புதிய திட்டத்தில் 2GB டேட்டா உடன் அன்லிமிட்டட் வொய்ஸ் காலிங் வழங்குகிறது அதாவது ஏர்டெல் வழங்கிய ரூ 99 விலையுடன் ரூ20, ரூபாய் உயர்த்தி இபொழுது அந்த திட்டத்தின் விலை Rs 119 ஆக வைக்கப்பட்டுள்ளது நீங்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் நெட்வேர்க்கை ஒரு இரண்டாம் சிம் கார்டாகவோ அல்லது தற்காலிகமாகவோ பயன்படுத்தினால், சிறந்த நன்மைகளைப் பெறுவீர்கள்.
Airtel Rs 119 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் நன்மைகள்மற்றும் தகவல்
முதலில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது என்ன வென்றால் Rs 119 ரிச்சார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த டெரிஃப் பிளான் அனைத்து 22 டெலிகாம் வட்டாரங்களிலும் வழங்கியுள்ளது, தகவலின் படி பார்த்தல் ஏர்டெல் வழங்குகிறது இரண்டு வகையான நன்மைகள்
இதனுடன் நீங்கள் Rs 119 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் செய்தால் உங்களுக்கு வழங்குகிறது 2GB of 4G/3G/2G டேட்டா உடன் அன்லிமிட்டட் வொய்ஸ் காலிங் எந்த FUP லிமிட்டின்றி வழங்குகிறது இதனுடன் உங்களுக்கு 300 SMS 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது மற்றும் மேலும் சில பயனர்களுக்கு ஏர்டெல் வழங்குகிறது 1GB யின் 4G/3G/2G டேட்டா உடன் அன்லிமிட்டட் லோக்கல்,STD மற்றும் நேஷனல் ரோமிங்கை கால்கள் வழங்குகிறது மேலும் 300 SMS 14 நாட்கள் வெளிடியுடன் வழங்குகிறது
ஏர்டெல் வழங்கும் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் அடிப்படை விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு பயனர்களுக்கு வெல்வேறு நன்மைகளை வழங்குகிறது மிக குறைவான விலையில் இருக்கும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் மற்றும் ஒரு சில பயனர்களுக்கு 14 நாட்கள் வெளிடிடியை வழங்குகிறது இந்த புதிய திட்டத்தை மை ஏர்டெல் ஆப் அல்லது ஏர்டெல் வெப்சைட் ரிச்சார்ஜ் செய்யலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile