Bharti Airtel நிறுவனம் ரூ,359 யில் மிக சிறந்த ஒப்சனாக இருக்கும் OTT (over-the-top) என்டர்டைமென்ட் அக்சஸ் விரும்புபினால் இது பயனுள்ளதாக இருக்கும், நீங்கள் ரூ,359 கொண்ட திட்டம் ஒரு நல்ல திட்டமாக இருக்கும் ஏன் என்றால் இது ஒரு மாதந்திர வேலிடிட்டி திட்டம் ஆகும் மற்றும் இதில் கஸ்டமர்களுக்கு 20க்கும் மேற்பட்ட OTT தளங்கள் கிடைக்கும். உங்களுக்குத் தெரிந்திருக்கும் ஏர்டெல் அதன் சொந்த OTT தலமான Airtel Xstream Play என்று அழைக்கிறது, இது அனைத்து தளங்களும் ஒரு சிங்கிள் விண்டோவில் பெற விரும்பும் பயரகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் சரி வாருங்கள் இந்த திட்டத்தில் என்ன நன்மை கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.
பாரதி ஏர்டெல் யின் 359ரூபாய் கொண்ட திட்டத்தில் தினமும் 2.5GB யின் டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS 1மாதத்திற்க்கு கிடைக்கும்,, இதன் வேலிடிட்டி 1 மாதங்களுக்கு இருக்கும். இதுமட்டுமில்லாமல் கஸ்டமர்களுக்கு ரூ,5 யின் டாக்டைம் வழங்குகிறது இந்த திட்டத்தின் முக்கியமான ஈர்ப்பு Airtel Xstram Play ஆகும். இதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 20க்கும் அதிகமான OTT சேவைகள் அடங்கியுள்ளது இதில் onyLIV, FanCode, Lionsgate Play மற்றும் பல அடங்கியுள்ளது.
Airtel Xstream Premium யின் மறுபெயரிடப்பட்டது தான் ஏர்டெல் யின் Xstream Play இந்த சேவை அனைத்து கஸ்டமர்களுக்கு ஒரே மாதிரியாக தான் இருக்கும் மேலும் நீங்கள் இந்த சப்ச்க்ரிப்சனை ஒரே நேரத்தில் மல்டிபல் ஸ்க்ரீனில் பார்க்க முடியும் இந்த Xstream App மொபைல் போன், டேப்லெட், டெஸ்க்டாப் (website) மற்றும் TV யில் கிடைக்கும்
இந்த திட்டத்தில் OTT நன்மையுடன் அதிகபட்ட்சமான டேட்டா வழங்கப்படுகிறது எனவே இதில் OTT சப்ஸ்க்ரிப்சன் கூடுதலாக பணம் செலுத்தத் தேவை இல்லை, அதே நேரத்தில் கஸ்டமர் இதில் கூடுதலாக டேட்டா ரீச்சார்ஜ் செய்ய தேவை இல்லை இதில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது அதுகப்ட்சமான மொபைல் டேட்டாவில் இதுவே ஆகும் இது இந்தியன் கண்யுமருக்கு எவரேஜ் ஆகும்., இதில் நீங்கள் எளிதாக ஹை குவாலிட்டி OTT பிளாட்பாரம் பார்க்க தினமும் 2.5GB டேட்டா போதுமந்தகும்., இந்த திட்டமானது மாதம் முழுவதும் எந்த வித பிரச்னையுமின்றி ஏர்டெளில் இனைந்து இருக்கலாம்.
இதையும் படிங்க Jio Finance App அறிமுகம் மத்த UPI Paytm, Phonepe ஓரம் போ