Airtel யின் அசத்தலான திட்டம் வெறும் ரூ,149யில் கிடைக்கும் 15 இலவச OTT யின் நன்மை.
பார்தி ஏர்டெல் ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது
ஏர்டெல்லின் ரூ.149 திட்டத்தில் பல வகையான சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன
அந்த OTT ஆப்களை அனுபவிக்க இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
பார்தி ஏர்டெல் ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் குறிப்பாக மூவீஸ் மற்றும் வெப் சீரிஸ்களை பார்க்க விரும்பும் பயனர்களுக்கு. ஏர்டெல்லின் ரூ.149 திட்டத்தில் பல வகையான சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் இலவச OTT சேவை வழங்கப்படுகிறது. மேலும், அந்த OTT ஆப்களை அனுபவிக்க இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
Airtel யின் 149ரூபாய் திட்டத்தின் நன்மை.
ஏர்டெலின் 149 ரூபாயில் கிடைக்கும் 1GB டேட்டா. இந்திரா திட்டத்திற்கென எந்த ஸ்டேண்டர்டு வேலிடிட்டியம் கிடையாது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி உங்கள் தற்போதைய திட்டத்திற்கு சமமாக இருக்கும். இந்த திட்டத்தில், பயனர்களுக்கு 30 நாட்களுக்கு எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தின் இலவச சந்தா வழங்கப்படுகிறது. தெரியாதவர்களுக்கு, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியத்தில், 15க்கும் மேற்பட்ட OTT ஆப்களின் சந்தா ஒரே ஆப்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது டேப்லெட், ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப்பில் இந்த 15 OTT ஆப்ஸின் உள்ளடக்கத்தை பயனர்கள் பார்க்க முடியும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியத்தின் சந்தா 30 நாட்களுக்கு இருக்கும்.
உண்மையில் ஏர்டெல் அதன் எக்ஸ்ட்ரீம் பிரீமியத்தை ஏற்றுக்கொள்வதை அதிகரிக்க விரும்புகிறது. இதற்காக நிறுவனம் இதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் அதிக டேட்டாவை விரும்பும் பயனர்களுக்கானது அல்ல. இந்த பேக்கில், உங்களுக்கு அதிகபட்சமாக 1 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
Airtel யின் ரூ,148 கொண்ட திட்டம்.
நீங்கள் 15 OTT சாந்த திட்டத்தை திட்டத்தை நீங்கள் விரும்பவில்லை என்றால், ரூ.148 திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த திட்டத்தில் பயனர்கள் எந்த OTT ஆப்ஸின் சந்தாவையும் பெற மாட்டார்கள். ஆனால் மொத்தம் 15 ஜிபி டேட்டா வழங்கப்படும
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile