வெறும் RS 299யில் ஏர்டெல் வழங்குகிறது, ப்ரைம் மெம்பர்ஷிப் மற்றும் 2.5GB டேட்டா.

Updated on 09-May-2019
HIGHLIGHTS

Airtel மீண்டும் அதன் #AirtelThanks ப்ரோக்ராம் அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றும் இதன் கீழ் புதிய நன்மைகள் மற்றும் பல திட்டங்கள் அடங்கியுள்ளது

Airtel  மீண்டும் அதன்  #AirtelThanks ப்ரோக்ராம் அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றும் இதன் கீழ் புதிய நன்மைகள் மற்றும் பல திட்டங்கள் அடங்கியுள்ளது. இதன் கீழ் நிறுவனம்  தனது பயனர்களுக்கு வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் பிரத்தியேக வெகுமதிகள் மூன்று அடுக்குகளில் வழங்கப்படுகிறது. இதை தவிர ஏர்டெல் அதன் ஒரு  புதிய  ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 28 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் அமேசான் மெம்பர்ஷிப்,ப்ரைம் ம்யூசிக் ப்ரைம் ரீடிங் மற்றும் ப்ரைம் வீடியோ  அக்சஸ் போன்றவற்றை  பெறலாம்.

இந்த திட்டத்தில்  Rs 299  யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மற்றும் இந்த திட்டத்தில்  பயனர்களுக்கு தினமும்  2.5GB டேட்டா அன்லிமிட்டட் கால்கள் மற்றும் தினமும்  100 SMS யின் நம்யும் வழங்குகிறது. இதனுடன் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களின் அமேசான் ப்ரைம் அக்சஸ் போன்றவையும்  வழங்குகிறது.

Amazon Prime மெம்பர்ஷிப் ஏர்டெல்தேங்க்ஸ்  ஆப் மூலம் ஏக்டிவேட்  செய்யலாம்.இந்த ப்ரீபெய்ட் திட்டம் அனைத்து  ரிடைலர், ஏர்டெல் ஸ்டோர்கள்,ஆன்லைன் தளங்கள்,www.airtel.in மற்றும் AirtelThanks ஆப் யில் இது இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு  இந்த பேக் Amazon.in மற்றும் அமேசான் பெ மூலம் ஆக்டிவேட்  செய்யலாம்.

AirtelThanks ப்ரோக்ராம் பற்றி பேசினால், இது மூன்று  திட்டங்களின் பெயரில் பிரிக்கப்பட்டுள்ளது.சில்வர்,கோல்டு,மற்றும் பிளாட்டினம் என வைக்கப்பட்டுளளது, ஒவ்வொரு பிரிவிலும்  வெல்வேறு லாபங்கள் கிடைக்கிறது.

சில்வர் பிரிவில் இருக்கும் பயனர்களுக்கு AirtelTV, Wynk  அக்சஸ் கிடைக்கும். கோல்டு பயனர்களுக்கு நிறைய டெலிகாம் நன்மைகள், பிரிமியம் கண்டெட்  மற்றும் பைனான்சியல் சேவையில் மிக சிறந்த வேல்யூ  வழங்குகிறது.இப்பொழுது நாம்  பிளாட்டினம் பிரிவில் இருக்கும் பயனர்களை பற்றி பேசினால்,ஏர்டெலின் VIP  சேவை, பிரீமியம்  கன்டென்ட்,E- புக்ஸ், சாதனத்தின் பாதுகாப்பு மற்றும் எக்ஸ்க்ளீவ்  இன்வைட்ஸ் மற்றும் சேல்ஸ் அக்சஸ் போன்றவை  இதில் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :