Airtel Rs 59 யின் ப்ரீபெய்ட் பிளானில் வழங்குகிறது அன்லிமிட்டட் கால்கள் மற்றும் இலவச டேட்டா

Airtel Rs 59 யின் ப்ரீபெய்ட் பிளானில்  வழங்குகிறது அன்லிமிட்டட் கால்கள் மற்றும் இலவச டேட்டா
HIGHLIGHTS

இப்பொழுது இந்த Airtel புதிய பிளான் சில டெலிகாம் வட்டாரங்களில் இருக்கிறது மற்றும் இந்த பிளான் में 500MB 3G/4G டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்கள் கிடைக்கிறது

Airtel Rs 59 யின் ஒரு புதிய ப்ரீபெய்ட் பிளான் அறிமுகப்படுத்தியது, இந்த ரிச்சர்ஜின் கீழ் அன்லிமிட்டட்  கால்கள் மற்றும் STD கால்கள் மற்றும் ரோமிங்கில் அவுட்கோயிங் லாபம் கிடக்கிறது, மற்றும் இதனுடன் இதில் 500MB 4G/3G டேட்டா மற்றும் தினமும் 100 SMS கிடைக்கிறது, இந்த ப்ளானின் கீழ் 7 நாட்களுக்கு வேலிடிட்டி இருக்கும், இந்த ரிச்சார்ஜ் நேரடியாக ஜியோவின் Rs 52 பேக் மோதும் விதமாக இருக்கும், அதன் மூலம் அன்லிமிட்டட்  லோக்கல் மற்றும் நேசனல் கால்கள், 1.05 GB 4G டேட்டா மற்றும் 7 நாட்களுக்கு இருக்கும், இதன் லிமிட் முடிந்து போகும்போது இன்டர்நெட் ஸ்பீட் குறைந்து  64Kbps ஆகிவிடுகிறது 

இப்பொழுது இந்த Airtel  புதிய பிளான் சில டெலிகாம் வட்டாரங்களில் மட்டுமே வேலை செய்கிறது, கஷ்டமர் ரிச்சார்ஜ் செய்யும் முன் ஒரு முறை ஆபர் பேக் செக் செய்து கொள்ள வேண்டும், நிறுவனம் சமீபத்தில் அதன்  Rs 448 மற்றும் Rs 509 ப்ரீபெய்ட் யின் மாற்றத்தின் கீழ் இதன் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது 

முதலில்  Rs 448 யின் ரிச்சார்ஜின் கீழ் 70 நாட்களுக்கு இருந்தது, ஆனால் இந்த ப்ளானின் கீழ்  82 நாட்களாக மாற்ற பட்டது, இந்த பிளானின்  கீழ் 1GB 3G/4G டேட்டா மற்றும் அன்லிமிட்டட்  கால்கள் கிடைக்கிறது, இந்த ப்ளானின் கீழ் பயனர்களுக்கு தினம்தோறும் 250 மினட்  மற்றும் ஒவ்வொரு வாரமும் 1000 நிமிடங்கள் வரை உபயோக படுத்தலாம், இது போல Rs 509 பிளானின் கீழ் 84 நாட்களிலிருந்து 91 நாட்கள் ஆகிவிட்டது, இந்த பிளானின் கீழ் பயனர்களுக்கு 1GB 4G டேட்டா, அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் STD கால்கள் கிடைக்கிறது, இந்த பலனின் கீழ் பயனர்கள் 300 நிமிடங்கள் மற்றும் 1200 நிமிடம்  வரை உபயோக படுத்தலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo