Bharti Airtel யின் ரூ,49 டேட்டா பேக்கின் நன்மை மாற்றியுள்ளது, இப்பொழுது இந்த திட்டத்தில் அதிக டேட்டா நன்மையை பயனர்களுக்கு வழங்குகிறது, Airtel யின் இந்த திட்டத்தை மாற்றி இந்த திட்டத்தில் பல மடங்கு நன்மையை வழங்குகிறது இந்த திட்டத்தில் அப்படி என்ன நன்மைகள் வழங்குகிறது என்று பார்க்கலாம்.
ஏர்டெல் 49 திட்டத்தை வாங்கிய பிறகு, 1 நாளுக்கு அன்லிமிடெட் டேட்டாவைப் வழங்குகிறது அதாவது, அதை வாங்கிய பிறகு, நீங்கள் இன்டர்நெட் பற்றி கவலைப்படத் தேவையில்லை மற்றும் வீட்டிலேயே பாஸ்ட் இன்டர்நெட் எளிதாக அனுபவிக்க முடியும். நிறுவனம் 20ஜிபி அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது இதற்குப் பிறகும், இன்டர்நெட் வேலை செய்யும், ஆனால் ஸ்பீட் மிகவும் குறைவாக இருக்கும்.
இது ஒரு பெரிய மாற்றம். அதாவது இப்போது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு நீங்கள் எளிதாக அன்லிமிடெட் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். இருப்பினும், சிறிது நேரம் கழித்து இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆக குறையும்.
முன்பு இந்த திட்டத்தில் ,6GB பாஸ்ட் இன்டர்நெட் மட்டுமே கிடைத்தது. 1 நாள் வேலிடிட்டி கிடைக்கும் இது தவிர, இப்போது இந்த திட்டத்தின் நன்மையை பல மடங்கு அதிகரித்துள்ளது . உண்மையில், நிறுவனம் தனது பயனர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த மாற்றங்களைச் செய்துள்ளது.
இதையும் படிங்க:Poco X6 5G யின் புதிய வேரியண்டில் அதிரடியாக ரூ,3000 தள்ளுபடி
Airtel யின் ரூ,49 டேட்டா பேக் திட்டத்தை தற்பொழுது திருத்தம் செய்துள்ளது Airtel இப்பொழுது இரண்டு டேட்டா பேக் திட்டங்களை வழங்குகிறது ரூ,49 மற்றும் ரூ,99 கொண்ட டேட்டா பேக் இந்த இரு திட்டத்திலும் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது 99ரூபாய் கொண்ட திட்டத்தின் வேலிடிட்டி 2 நாட்களும் 49ரூபாய் கொண்ட டேட்டா பேக்கின் வேலிடிட்டி 1 நாட்களுமாக இருக்கிறது இந்த இரு திட்டத்திலும் 20GB யின் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த இரு திட்டத்தின் வேலிடிட்டி குறையும்போது 64Kbps ஆக இருக்கும்
இந்தரூ,49 திட்டமானது 1 நாட்கள் டேட்டா பேக் திட்டத்தை விரும்புவோர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் மிக சிறந்த நன்மைகள் வழங்கப்படுகிறது