Airtel யின் Rs 199 கொண்ட இந்த திட்டத்தில் இப்பொழுது கிடைக்கிறது அதிகபட்ச டேட்டா
இப்பொழுது இந்த திட்டத்தில் உங்களுக்கு 1.5GB டேட்டா தினமும் கிடைக்கிறது
ஏர்டெலின் Rs 199 திட்டத்தை அறிமுகப்படுத்தி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது இந்த திட்டத்தில் இதுவரை 1.4GB டேட்டா தினமும் உங்களுக்கு வழங்கி வந்தது இதனுடன் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது, இருப்பினும் இப்பொழுது இந்த திட்டத்தில் உங்களுக்கு 1.5GB டேட்டா தினமும் கிடைக்கிறது. இதன் அர்த்தம் உங்களுக்கு இப்பொழுது நிறுவனம் அதாவது ஏர்டெல் 2.8GB வின் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது இது தவிர திட்டத்தின் வேலிடிட்டியில் எந்த மாற்றமும் இல்லை. இந்த திட்டத்தில் ஜியோவைப் பார்க்கும் போது, ஏர்டெல் விட குறைந்த டேட்டா அளிக்கிறது, ரிலையன்ஸ் ஜியோவின் அதே திட்டத்தில், 2 ஜிபி தினசரி டேட்டா வழங்குகிறது. இந்த நேரடி திட்டத்தின் விலை 198 ரூபாய் மட்டுமே. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை எந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்ட சிறந்த ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டமாக அழைக்கப்படுகிறது.
ஏர்டெல் வழங்கும் Rs 199 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு 42GB 4G டேட்டா வழங்குகிறது. இருப்பினும் நாம் ஜியோவின் இது போன்ற ஒரு திட்டத்தை பற்றி பேசினால் உங்களுக்கு 56GB 4G டேட்டா வழங்குகிறது மற்றும் இந்த திட்டத்தில் விலை ஜியோ Rs 198ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. அதுவே நாம் Vodafone பற்றி பேசினால் Rs 199 திட்டத்தில் பெரியதாக மாற்றம் செய்யப்படும் என எதிர் பார்க்க படுகிறது
Airtel யின் Rs 199 கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் உங்களுக்கு என்ன நன்மை வழங்குகிறது ?
நாம் ஏர்டெல் அறிமுகப்படுத்திய Rs 199 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தை நம் நாட்டில் அறிவித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் 22 வட்டாரங்களில் வைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் இப்பொழுது சில மற்றம் செய்யப்பட்டுள்ளது இந்த திட்டத்தை ஜியோ இந்திய சந்தையில் காலடி வைத்த போது அறிவிக்கப்பட்டது
நாம் இந்த Rs 199 கொண்ட இந்த திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் உங்களுக்கு தினமும் 1.5GB டேட்டா வழங்குகிறது. இதை தவிர உங்களுக்கு இந்த திட்டத்தில் ஒரு மாதம் முழுவதும் 42GB டேட்டா வழங்கப்படுகிறது. இதை தவிர உங்களுக்கு இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் காலிங், அதில் லோக்கல்,STD,நேஷனல், ரோமிங் ஆகியவை அடங்கியுள்ளது. இதை தவிர உங்களுக்கு இந்த திட்டத்தில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த வேலிடிட்டி 28 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile