BHARTI AIRTEL அதன் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது., RS 1,599 திட்டத்தில் இனி அனலிமிட்டட் டேட்டா

Updated on 06-May-2019
HIGHLIGHTS

ஏர்டெலின் RS 499 மற்றும் RS 749 யில் வரும் போஸ்ட்பெய்ட் ரிச்சார்ஜ் திட்டம்.

AIRTEL யின் RS 999 மற்றும் RS 1,599 யில் வரும் போஸ்ட்பெய்ட் திட்டம்.

பார்தி ஏர்டெல்  கடந்த  சில நாட்களாக அதன் சில திட்டத்தில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால், அதன் போஸ்ட் பெயிட்  திட்டத்தில் மீண்டும் ஒரு முறை மாற்றம் செய்துள்ளது.இதனைத் தவிர, நிறுவனத்தின் சார்பில் பல பிந்தைய பட்ஜெட் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. என கூறப்படுகிறது.இருப்பினும்  ஒரு சில  திட்டங்கள் புதியதாக கொண்டு வர பட்டுள்ளது, சரி வாருங்கள் பார்க்கலாம்  ஏர்டெலின்  எந்த திட்டத்தில்  மாற்றம்  செய்யப்பட்டுள்ளது.

ஏர்டெலின்  RS 499 மற்றும் RS 749 யில் வரும் போஸ்ட்பெய்ட் ரிச்சார்ஜ்  திட்டம்.
நாம் ஏர்டெலின் போஸ்ட்பெய்ட்  போர்ட்போலியோ பற்றி பேசினால்,இதனுடன் இதில்  மிக குறைவான திட்டம் என்றால்  Rs 399 யின் விலையில்  வருவது தான்.இதை தவிர  உங்களுக்கு இதில்  டேட்டா ரோல்ஓவர்  நன்மை வழங்குகிறது.மேலும் இந்த திட்டத்தின் கீழ்  உங்களுக்கு  அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் STD  கால்களின்  நன்மையும் வழங்குகிறது. இதனுடன் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் உங்களுக்கு தினமும்  100 SMS வழங்கப்படுகிறது.இந்த திட்டத்துடன்  உங்களுக்கு இது மட்டுமில்லாமல் உங்களுக்கு ஏர்டெல் தேங்க்ஸ்  இதனுடன் வழங்குகிறது.

இந்த திட்டத்துடன் உங்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சபஸ்க்ரிஷன் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.இதை தவிர  அமேசான் ப்ரைம் ஒரு வருடத்திற்கு  இருக்கும்.இருப்பினும்  உங்களுக்கு ஏர்டெல்  டிவி உடன் போன்  பாதுகாப்பு  மற்றும் ZEE5  சபஸ்க்ரிப்ஷன் ஆகியவை வழங்கப்படுகிறது.

AIRTEL யின் RS 999 மற்றும் RS 1,599 யில் வரும் போஸ்ட்பெய்ட்  திட்டம்.

நாம் Rs 999 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் உங்களுக்கு 150GB டேட்டா கிடைக்கும், இதனுடன்  இதில் உங்களுக்கு  அன்லிமிட்டட்  லோக்கல் மற்றும் STD கால்கள் கிடைக்கிறது.இந்த திட்டத்துடன்  ஏர்டெல்  தேங்க்ஸ் அதாவது 3 மாதங்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சந்தா, ஒரு வருடத்திற்கு அமேசான் ப்ரைம் சந்தா மற்றும் ZEE5  சந்தா ஏர்டெல்  டிவி தவிர போன் ப்ரொடெக்சனும் வழங்கப்படுகிறது.

இருப்பினும் நாம்  Rs 1,599 விலையில் வரும் போஸ்ட்பெய்ட் ரிச்சார்ஜ்  திட்டத்தை  பற்றி பேசினால், அன்லிமிட்டட்  லோக்கல் மற்றும் STD கால்கள் கிடைக்கிறது.இதை தவிர இந்த திட்டத்தில் உங்களுக்கு 200 ISD மினட்  இதனுடன் வழங்கப்படுகிறது.இதை தவிர உங்களுக்கு அத் இண்டர்நேஷனல் ரோமிங் பேக்ஸ் யில் 10 சதவிகிதம்  டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில், ஏர்டெல் இருந்து ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் கிடைக்கும் கடந்த திட்டங்களை பகிர்த்திருப்பீர்கள்..

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :