ஏர்டெலின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இப்பொழுது கிடைக்கிறது 75GB டேட்டா…!

ஏர்டெலின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இப்பொழுது கிடைக்கிறது 75GB  டேட்டா…!
HIGHLIGHTS

ஏர்டெலின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் Vodafone உடன் கடுமையாக மோதும் விதமாக அதன் Rs 499யின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அதிகரித்து இப்பொழுது அது 75GB டேட்டாவாக வைக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் ரூ. 499 திட்டத்தில் கிடைத்த சலுகைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த திட்டத்தில் இப்பொழுது  87.5  சதவீதம் அதிக டேட்டா கிடைக்கும். நாம்  ஏர்டெலின் MyPlan Infinity பற்றி பேசினால் இதன் கீழ் Rs 399, Rs 649, Rs 799 மற்றும் Rs 1,199  பிளான்கள்  வருகிறது. இருப்பினும் இதன் கீழ் 499  கொண்ட  திட்டமானது  அதிகவும் பிரபலமாகப் இருக்கிறது சமீபத்தில் ரூ .649 திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இது தற்போது இந்த திட்டத்தில் 90 ஜிபி டேட்டாவாக உள்ளது.

https://static.digit.in/default/78064d1110a6cbe2b13ac4695c90bcee040d579f.jpeg

இதை தவிர Rs 499 பற்றி பேசினால் இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு முதலில் 40GB 3G/4G டேட்டா கிடைக்கிறது இதை தவிர இப்பொழுது இந்த திட்டத்தில் உங்களுக்கு 75GB யின் டேட்டா கிடைக்கும். இந்த மற்ற ஜியோ  மற்றும் வோடாபோனுடன் மோதும் விதமாக இருக்கிறது.

https://static.digit.in/default/0914794ce9fe6370e55bddbddba2d0ebd3f70abb.jpeg

இந்த திட்டத்தில் இருக்கும் மற்ற வாய்ப்புகளைப் பற்றி நாம் பேசினால் ,உங்களுக்கு டேட்டாவை  தவிர, இந்த திட்டத்தில் 100SMS வழங்குகிறது ,எனினும், நீங்கள் ரோமில் இருந்தாலும் கூட , நீங்கள் இன்னும் கால் செய்யலாம். இந்த திட்டத்தில் எந்த FUP  லிமிட்டும் இல்லை. இந்த திட்டத்தில் இதை தவிர டேட்டா ரோல் ஓவர் பற்றி பற்றி பேசினால் இதில் உங்களுக்கு 500GB யின் லிமிட் கிடைக்கிறது.

https://static.digit.in/default/57c9db9ec9f098e3009f76835ef21a5f6aa91f20.jpeg

இது மட்டுமல்லாமல் இந்த பேக்கில் உங்களுக்கு மற்றும் சில ஆபர்  கிடைக்கிறது.அது போல இந்த திட்டத்தில் உங்களுக்கு ஒரு வருட  அமேசான்  ப்ரைம்  சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கிறது மற்றும் இதனுடன் உங்களுக்கு இதில் Wynk Music டிவி  சபஸ்க்ரிப்ஷனும் கிடைக்கிறது. இதன் லைப்ரரியில்  Live TV மற்றும் Movies அக்சஸ் உங்களுக்கு கிடைக்கிறது. இதனுடன் உங்களுக்கு இதில் ஹேண்ட் செட்  இமேஜ்  ப்ரொடெக்சன்  கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo