Bharti Airtel மீண்டும் ஒருமுறை அறிமுகப்படுத்துள்ளது Rs 100 மற்றும் Rs 500 யில் வரும் ப்ரீபெய்ட் ரிசார்ச் திட்டம்
கடந்த வருடத்தின் அதாவது ஆக்டொபர் 2018 பற்றி பேசினால் பார்தி ஏர்டெள்மற்றும் வோடபோன் யின் டைம் தர கூடிய இந்த மறுசீரமைப்பு உறுதிமொழியை அதன் போர்ட்டில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டது,
கடந்த வருடத்தின் அதாவது ஆக்டொபர் 2018 பற்றி பேசினால் பார்தி ஏர்டெள்மற்றும் வோடபோன் யின் டைம் தர கூடிய இந்த மறுசீரமைப்பு உறுதிமொழியை அதன் போர்ட்டில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டது, ஆனால் வேறு சில திட்டங்களும் நிறுவனங்களிலிருந்து தொடங்கப்பட்டன. இருப்பினும், இரு நிறுவனங்களின் பயனர்களுக்கும் இது நல்லது இல்லை .
இதன் காரணமாகவே நிறைய பயனர்கள் ஏர்டெல் விட்டுவிட்டு மற்ற டெலிகாம் நிறுவனத்தை நோக்கி சென்றனர் இதன் காரணமாகவே ஏர்டெல் பல பயனர்களை இழந்துள்ளது. இருப்பினும் இப்பொழுது தனது இழந்த பயனர்களை திருப்பி கொண்டு வரும் வகையில் ஏர்டெல் மீண்டும் ஒரு பெரிய காலடி வைத்துள்ளது Bharti Airtel அதன் பயனர்களுக்கு இப்பொழுது Rs 100 மற்றும் Rs 500 விலையில் வரும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாம் ஏர்டெலின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இப்பொழுது மை ஏர்டெல் ஆப்யில் சென்று இந்த திட்டத்தை பற்றி பேசினால், இதில் உங்களுக்கு கிடைக்கிறது, இந்த ப்ரீபெய்ட் ரிசார்ச் திட்டத்தில் இரு திட்டங்களை அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது Rs 100 மற்றும் Rs 500 விலையில் வரும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது
நாம் Rs 100 விலையில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது Rs 81.75க்கு டாக்டைம் வழங்கப்படுகிறது இதை தவிர நாம் Rs 500 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு Rs 420.73 டாக்டைம் வழங்குகிறது. மற்றும் இதன் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த இரண்டு திட்டங்களை மூடிய பிறகு, ரூ. 35 முதல் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இருப்பினும் இந்த காலடிக்கு பிறகு ஐர்தேல் அதன் பயனர்களுக்கு அதன் பயனர்களை தொலைக்க ஆரம்பித்துவிட்டது, அதிகப்படியான நிறைய ஏர்டெல் பயனர்கள் திரும்ப பெறுவதற்கு இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile