digit zero1 awards

Airtel Recharge: Prime Video மற்றும் Disney+ Hotstar, Data மற்றும் Calling அனைத்தும் இலவசம்

Airtel Recharge: Prime Video மற்றும் Disney+ Hotstar, Data மற்றும் Calling அனைத்தும் இலவசம்
HIGHLIGHTS

பல்வேறு வகையான ப்ரீபெய்ட் பிளான்களை Airtel வழங்குகிறது,

இதில் Amazon Prime Video மற்றும் Disney+ Hotstar இலவச சந்தா வழங்கப்படுகிறது.

இந்த பிளானில் இலவச டேட்டா மற்றும் கால் வழங்கப்படுகிறது.

சில சிறப்பு வகையான ரீசார்ஜ் பிளான்களை ஏர்டெல் வழங்குகிறது. Amazon Prime Video மற்றும் Disney+ Hotstar யின் இலவச சந்தா இந்த பிளானில் வழங்கப்படுகிறது. இந்த பிளானில் இலவச டேட்டா மற்றும் கால் வழங்கப்படுகிறது. ஏர்டெல்லின் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் பிளான்களின் ஆரம்ப விலை ரூ.499. இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்…

Airtel 699 பிளான்

இந்த பிளானில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த பிளானில் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பின் இலவச சந்தா வழங்கப்படுகிறது. இந்த பிளானில் டெய்லி 3 GB டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் டெய்லி 100 SMS வழங்கப்படுகிறது. மேலும் 100 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Airtel 999 பிளான்

இந்த பிளானில் 84 நாட்கள் பிளான் வேலிடிட்டியாகும். இந்த பிளானில் Amazon Prime சந்தா வழங்கப்படுகிறது. இதில், அன்லிமிடெட் கால், டெய்லி 2.5 GB டேட்டா மற்றும் டெய்லி 100 SMS வழங்கப்படுகிறது. இந்த பிளானில் 100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Airtel 3359 பிளான்

இந்த பிளானில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சந்தா ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மேலும், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஒரு வருடத்திற்கு டெய்லி 2.5 GB டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் டெய்லி 100 SMS வசதியுடன் வழங்கப்படுகிறது. இந்த பிளானில் 100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Airtel 499 பிளான்

ஏர்டெல் யூசர்களுக்கு 499 ரூபாய் ப்ரீபெய்ட் பிளானில் 3 மாதங்களுக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதனுடன் டெய்லி 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் மற்றும் டெய்லி 100 SMS வசதியும் வழங்கப்படுகிறது.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo