Airtel யின் ஒரு முறை ரீச்சார்ஜ் 365 நாளுக்கு டென்ஷன் ப்ரீ லைப் பிளான்.
Airtel இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது
குறைந்த பட்சமாக 1799 ரூபாயிலிருந்து அதிகபட்ச 3359 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது
ஏர்டெல்லின் நீங்கள் இந்த அடிக்கடி ரீச்சார்ஜ் செய்வதிலிருந்து தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் இந்த திட்டத்தை பற்றி பார்க்கலாம்
ஏர்டெல்லின் நீங்கள் இந்த அடிக்கடி ரீச்சார்ஜ் செய்வதிலிருந்து தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் இந்த திட்டத்தை பற்றி பார்க்கலாம் அதாவது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது அதாவது ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தாலே போதும் மொத்த வருசமும் நிம்மதியாக இருக்கலாம், அந்த வகையில் இங்கு மூன்று திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதில் குறைந்த பட்சமாக 1799 ரூபாயிலிருந்து அதிகபட்ச 3359 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது இவை எது அதிக நன்மை தருகிறது என்று பாப்போம்.
Bharti Airtel ரூ 1799 Plan
ஏர்டெல்லின் ரூ,1799 திட்டத்தில் 24GB டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், STD கால்களை வழங்குகிறது மற்றும் 100SMS தினமும் கிடைக்கும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு கிடைக்கிறது, இதை தவிர கூடுதலாக Apollo 24|7 Circle, FASTag இல் ரூபாய் 100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music. கிடைக்கும்.
Bharti Airtel Rs 2999 Plan
ஏர்டெல்லின் ரூ, 2999 இந்த திட்டத்தில் மொத்தமாக 365 நாட்களுக்கு வேலிடிட்டி உடன் தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் வொய்ஸ் கால் மற்றும் இதனுடன் தினமும் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது இதை தவிர Apollo 24|7 Circle, FASTag யில் ரூபாய் 100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music
Bharti Airtel Rs 3359 Plan
ஏர்டெல் ரூ.3359 திட்டமானது தினசரி 2.5ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது 365 நாட்கள் வேலிடிட்டியாகும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வொய்ஸ் கால் மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் உள்ளன. அன்லிமிடெட் 5G டேட்டா, ஒரு வருடத்திற்கு Disney+ Hotstar மொபைல், மூன்று மாதங்களுக்கு Apollo 24|7 Circle, FASTag உடன் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music போன்ற பலன்கள். வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile