AIRTEL ப்ரீபெய்ட் பயனர்கள் இந்த திட்டத்தில் பெறலாம் 400MB தினமும் இலவசமாக.

AIRTEL  ப்ரீபெய்ட்  பயனர்கள் இந்த திட்டத்தில்  பெறலாம்  400MB  தினமும்  இலவசமாக.

Bharti Airtel  சமீபத்தில் அதன் நுகர்வோர் (Consumer )நிகழ்வில்  சில மாற்றங்களை செய்தது மற்றும் இதனுடன் மை  ஏர்டெல் ஆப்யில்  புதிய வெர்சன் அறிமுகப்படுத்தியது. அதன் பயனர்களுக்கு  புதிய மொபைல் ஆப்  டவுன்லோடு  செய்வதற்க்கு ஏர்டெலின்  சில ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிகபட்சமாக 400MB  டேட்டா தினமும் வழங்குகிறது.மற்றும் இந்த திட்டத்தில் Rs 399, Rs 448 மற்றும் Rs 499  ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ்  திட்டங்கள் அடங்கியுள்ளது.உதாரணத்துக்கு  Rs 399  யின் திட்டத்துக்கு பிறகு இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 1GB  டேட்டா கிடைக்கிறது, ஆனால் நீங்கள் ஏர்டெல்  மொபைல்  ஆப் மூலம் இந்த ரிச்சார்ஜில்  உங்களுக்கு வழங்குகிறது இதனுடன் உங்களுக்கு தினமும் 1.4GB வழங்குகிறது இந்த ஆபரில்  வழங்குகிறது  Rs 448 மற்றும் Rs 499  திட்டத்தில் இருக்கிறது 

 Rs 399யின் திட்டத்திலிருந்து ஆரம்பித்தால், இந்த திட்டத்தில் முதலில் தினமும் 1GB  டேட்டா வழங்கப்பட்டது இப்பொழுது இந்த ப்ரீபெய்ட்  திட்டத்தில் பயனர்களுக்கு  தினமும் 1.4GB டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த  பேக்கில்  மற்ற நன்மைகளின் லாபங்களும் வழங்கப்படுகிறது, இதை தவிர  சபஸ்க்ராய்பருக்கு அன்லிமிட்டட்  கால்கள்  மற்றும் தினமும் 100 மெசேஜ் பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஏர்டெல் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஏர்டெல் பிரிமியம் சபஸ்க்ரிபிஷன் ஒரு வருட  மொபைல்  செக்யூரிட்டி மற்றும் Wynk சபஸ்க்ரிஷன் போன்றவை வழங்கப்படுகிறது.மற்றும் இந்த  திட்டத்தின்  வேலிடிட்டி 84 நாட்களாக இருக்கிறது.

இரண்டாவதாக இந்த திட்டத்தில்  Rs 448 யின் விலையில் ஆரம்பமாகிறது, அதில் பயனர்களுக்கு  தினமும் 1.5GB  டேட்டா வழங்கப்படுகிறது.ஆனால் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 1.9GB  டேட்டா  வழங்குகிறது.

மூன்றாவதாக இந்த திட்டத்தின் விலை  Rs 499  லிருந்து ஆரம்பமாகிறது மற்றும் இந்த திட்டத்தின் கீழ் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு தினமும் 2.4GB  டேட்டா  வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 82 நாட்களுக்கு யிருக்கிறது பயனர்களுக்கு  இந்த  திட்டத்தில் அன்லிமிட்டட்  கால்கள்  மற்றும் தினமும் 100  மெசேஜ் போன்றவை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு ஏர்டெல் பிரிமியம் tv மொபைல் செக்யூரிட்டி  மற்றும் விங் சபஸ்க்ரிபிஷன்  என பலவற்றை வழங்குகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo