Airtel யின் விலை உயர்வுக்கு பிறகு வந்த 84 நாட்கள் வேலிடிட்டி பிளான்

Airtel யின் விலை உயர்வுக்கு பிறகு வந்த 84 நாட்கள் வேலிடிட்டி பிளான்
HIGHLIGHTS

இந்திய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel சமிபத்தில் அதன் திட்டத்தை விலை உயர்த்தியது

Airtel சமிபத்தில் ஆறு ப்ரீபெய்ட் திட்டங்கள் 84 நாட்கள் திட்டங்கள் வேலிடிட்டி வழங்குகிறது

இந்த ஆறு திட்டங்களிலிருந்து இரண்டு திட்டங்கள் காம்ப்லிமென்ட்ரி அன்லிமிடெட் 5G நன்மை கிடைக்காது.

இந்திய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel சமிபத்தில் அதன் திட்டத்தை விலை உயர்த்தியது மேலும் Airtel யின் பயனர்கள் அதிகபட்சமான வேலிடிட்டி திட்டங்களை விரும்பினால் இங்கு இதில் ஒரு மூன்று திட்டங்கள் இருக்கிறது இந்த திட்டங்களில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

Airtel யின் 84-நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் பிளான்

Airtel சமிபத்தில் ஆறு ப்ரீபெய்ட் திட்டங்கள் 84 நாட்கள் திட்டங்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஆறு திட்டங்களிலிருந்து இரண்டு திட்டங்கள் காம்ப்லிமென்ட்ரி அன்லிமிடெட் 5G நன்மை கிடைக்காது. இதில் ஒன்று வொயிஸ் கண்சென்றிக்ஸ் மற்றும் மற்றொன்று மினிமல் டேட்டா யூசெஜ் திட்டமாகும் மாற்ற நான்கு திட்டங்களில் அதிகபட்சமான அன்லிமிடெட் 5G திட்டத்துடன் இதில் OTT நன்மைகளும் வழங்கப்படுகிறது, சரி வாங்க 84-நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பற்றி பார்க்கலாம்.

Airtel யின் என்ட்ரி-லெவல் Voice-Centric ப்ரீபெய்ட் பிளான்

நீங்கள் குறைந்தபட்ச வொயிஸ் சென்ட்ரிக் திட்டத்தில் மினிமல் டேட்டா பயன்பாடு வழங்கப்படுகிறது ஏர்டெல் யின் ரூ,509 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டமானது அதிகபட்சமாக அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் 6GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்குகிறது, கூடுதலாக ஏர்டெல் இதில் Apollo 24|7 Circle membership ரிவார்ட் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது இதை தவிர இதில் Wynk Music, மற்றும் Free Hellotunes போன்ற நன்மைகளும் வழங்கப்படுகிறது.

Airtel தினமும் 1.5 GB டேட்டா கொண்ட திட்டம்.

இதன் அடுத்த ஹை லெவல் திட்டம் ரூ,859 யில் வருகிறது இதன் வேலிடிட்டி 84-நாட்கள் ஆகும். இந்த திட்டம் மாதந்திர படி கணங்கு போட்ட இதன் விலை 286 ரூபாய் ஆகும் மேலும் இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ், தினமும் 100 SMS மற்றும் இதில் தினமும் 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது இதன் லிமிட் முடிவடைந்தால் இதன் ஸ்பீட் 64 Kbps ஆக குறைக்கப்படும் கூடுதலாக ஏர்டெல் இதில் Apollo 24|7 Circle மெம்பர்ஷிப் மூன்று மாதங்களுக்கு வழங்குகிறது, இதை தவிர Wynk Music, மற்றும் Free Hellotunes நன்மையும் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை கிடைக்காது நீங்கள் 4G போன் பயனராக இருந்தால் இது பொருந்தும்.

Airtel தினமும் 2 GB டேட்டா திட்டம்

Airtel யின் ரூ, 979 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதன் சொந்த Airtel Xstream Play OTT சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது. இதன் மாதந்திர திட்டத்தின் விலை ரூ,326 யில் வருகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் STD மற்றும் ரோமிங் வொயிஸ் தினமும் 100 SMS மற்றும் தினமும் 2 GB டேட்டா நன்மையுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கிறது இதன் லிமிட் முடிவடைந்த பிறகு 64 Kbps. ஆக குறைக்கப்படுகிறது, கூடுதலாக ரிவார்டாக Airtel Xstream Play 84 நாட்கள் நன்மையுடன் வழங்கப்படுகிறது மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா , Apollo 24|7 Circle மெம்பர்சிப் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் Wynk Music, மற்றும் Free Hellotunes வழங்கப்படுகிறது.

Airtel யின் 2 GB ரூ,1029 திட்டம்.

ஏர்டெல் 1029ரூபாய் கொண்ட டருலி அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டத்துடன் Disney+ Hotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மாதந்திரப்படி ரூ,343 திட்டம் ஆகும்.. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் STD மற்றும் ரோமிங் வொயிஸ், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2 GB டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது இதன் ஸ்பீட் முடிவடிந்தால் 64 Kbps அக குறைக்கப்படும் கூடுதலாக இதில் Disney+ Hotstar ரிவார்ட்ஸ் மொபைல் அன்லிமிடெட் 5G டேட்டா, ரிவார்ட்ஸ் மினி சப்ஸ்க்ரிப்சன், Apollo 24|7 Circle மெம்பர்ஷிப் மூன்று மாதங்கள் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் Wynk Music, மற்றும் Free Hellotunes நன்மை வழங்கப்படுகிறது

Airtel 2.5 GB டேட்டா திட்டம்

Airtel யின் இந்த 1199 ரூபாய் திட்டத்தில் டருளி அன்லிமிடெட் திட்டத்தில் amazon prime மெம்பர்ஷிப் வழங்கப்படுகிறது இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

இதன் மாதந்திர திட்டம் ரூ,400 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் STD மற்றும் ரோமிங் வொயிஸ் மற்றும் தினமும் 100 SMS வளங்கபப்டுகிறது மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 2.5 GB டேட்டா உடன் இதில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது இதன் லிமிட் முடிவடைந்த பிறகு 64 Kbps ஆகுகிறது. கூடுதலாக, Airtel வெகுமதிகளில் 84 நாட்களுக்கு Amazon Prime உறுப்பினர், 84 நாட்களுக்கு Airtel Xstream Play, அன்லிமிடெட் 5G டேட்டா, RewardsMini சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள் உறுப்பினர் மூன்று மாதங்களுக்கு, Wynk இசை மற்றும் இலவச Hellotunes ஆகியவை அடங்கும்.

Airtel தினமும் 3 GB டேட்டா திட்டம்

ஏர்டெல் யின் ரூ,1,798 திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டமானது Netflix நன்மையுடன் வருகிறது இதனுடன் இதில் டருளி அன்லிமிடெட் ரூ,600 மாதந்திரம் வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா ஆகியவை அடங்கும். தினசரி ஒதுக்கீட்டு பயன்பாட்டிற்குப் பிறகு, தரவு வேகம் 64 Kbps வரை இருக்கும். கூடுதலாக, Airtel வெகுமதிகளில் Netflix Basic, Unlimited 5G Data, Apollo 24|7 Circle உறுப்பினர் மூன்று மாதங்களுக்கு, Wynk Music மற்றும் இலவச Hellotunes ஆகியவை அடங்கும்.

Airtel யின் இந்த 84 நாட்கள் கொண்ட திட்டத்தில் எது பெஸ்ட்

மேலே குறிபிட்டுள்ள அனைத்து திட்டமும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது இது சிறிது விலை அதிகமாக இருக்கலாம்.உங்கள் நீண்ட கால பயன்பாடு அல்லது பயணத் திட்டங்கள் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், இந்த 84 நாள் திட்டங்கள் உங்களுக்கு சாத்தியமான விருப்பங்களாக இருக்கலாம். மாற்றாக, உங்கள் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் உங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து உறுதியாக இருந்தால், வருடாந்திர திட்டங்களைத் தேர்வுசெய்யலாம்.

இதையும் படிங்க Vodafone Idea யின் இந்த திட்டத்தில் 50GB போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo