Airtel யின் குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டம் ஜியோவுக்கே டஃப் கொடுக்கும்.
Airtel யின் 155 ரூபாயில் வரும் திட்டம் ஒரு Entry-Level டருளி அன்லிமிடெட் ரீச்சார்ஜ் பிளானின் ஒரு சிறப்பு திட்டமாகு,ம்,
155 ரூபாயில் வரும் Airtel யின் ரீச்சார்ஜ் ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் நன்மை கிடைக்கும்
இந்த டேட்டா அதிவேக டேட்டா இந்த திட்டத்தின் நன்மைகள் அங்கு முடிவதில்லை
Airtel யின் 155 ரூபாயில் வரும் திட்டம் ஒரு Entry-Level டருளி அன்லிமிடெட் ரீச்சார்ஜ் பிளானின் ஒரு சிறப்பு திட்டமாகு,ம், இந்தத் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் உண்மையிலேயே அன்லிமிடெட் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மட்டுமின்றி, குறைந்த செலவில் சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை எதிர்பார்க்கிறவர்களின் அனைத்து தேவைகளையும் இந்த திட்டம் பூர்த்தி செய்கிறது. ஏர்டெல்லின் இந்த என்ட்ரி-லெவல் திட்டத்தில் என்ன கிடைக்கும்
Airtel யின் 155 ரூபாயில் வரும் ப்ரீபெய்ட் பிளான்.
155 ரூபாயில் வரும் Airtel யின் ரீச்சார்ஜ் ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் நன்மை கிடைக்கும். இதன் காரணமாக அதனால்தான் இந்த திட்டம் அன்லிமிடெட்ரீசார்ஜ் திட்டமாக அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களின் பலனைப் பெறுகிறார்கள். இது மட்டுமின்றி, இந்த ரீசார்ஜ் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த டேட்டா அதிவேக டேட்டா இந்த திட்டத்தின் நன்மைகள் அங்கு முடிவதில்லை. ஏர்டெல்லின் ரூ.155 விலையுள்ள திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு 300 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.
Airtel யின் 155ரூபாயில் வரும் நன்மை.
இந்த திட்டத்தில் உங்களுக்கு வெறும் காலிங் SMS மற்றும் டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கவில்லை இதை தவிர இந்த திட்டத்தில் Wynk ம்யுசிக் மற்றும் இலவச Hellotunes கிடைக்கின்றன. இருப்பினும், இது தவிர, வாடிக்கையாளரால் திட்டத்தில் டேட்டா லிமிட் முடிந்ததும், இந்தத் திட்டத்தில் 50p/MB என்ற விகிதத்தில் டேட்டா பலன் கிடைக்கும்.
இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை தங்கள் முதன்மை திட்டமாக ரீசார்ஜ் செய்யலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile