Airtel யின் ரூ,550க்குள் வரும் இந்த திட்டத்தில் 3 மாதத்திற்கு Jiohotstarநன்மை காலிங் டேட்டா போன்ற பல மஜா

Updated on 31-Mar-2025

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Airtel இந்த குறைந்த விலையில் வரும் இந்த திட்டத்தில் முழுசாக மூன்று மாதங்ககளுக்கு Jiohotstar நன்மை வழங்குகிறது, அதும் குறைந்த விலையில் அதிகபட்சமான டேட்டா காலிங் மற்றும் அதிக வேலிடிட்டி உடன் இந்த திட்டத்தில் முழுசாக மூன்று மாதங்களுக்கு Jiohotstar நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் விலையில் ரூ,550க்கும் குறைவாக வருகிறது தற்பொழுது IPL மேட்ச் நடத்து வருவதால் இது போன்ற திட்டம் கஸ்டமருக்கு பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் மற்றும் இதன் வேலிடிட்டி போன்ற பல தகவல்களை தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,549 plan

ஏர்டெலின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,549 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால் இதில் தினமும் 3GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் லோக்கல்,STD மற்றும் ரோமிங் போன்ற பல நன்மைகள் அடங்கும் மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது இதை தவிரை இதில் OTT நன்மையான Jiohotstar மொபைல் சப்ச்க்ரிப்சன் 3 மாதங்களுக்கு கிடைக்கும் மேலும் இதில் Airtel Xtream play உடன் இதில் 22 OTT சநேல்கல்கள் கிடைக்கும் இதனுடன் இதில் Zee5 மற்றும் Apollo24/7 மற்றும் இதில் அன்லிமிடெட் 5G நன்மையும் பெற முடியும்

Bharti Airtel ரூ,249 ப்ரீபெய்ட் திட்டம்.

பாரதி ஏர்டெல்லின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் 24 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும் . மேற்கண்ட இரண்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த திட்டம் ஏன் விலை உயர்ந்ததாகத் தெரிகிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அதற்கு காரணம் டேட்டா நன்மைகள் தான். ரூ.249 திட்டம் தினசரி 1 ஜிபி டேட்டாவுடன் வருகிறது, மேலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100SMS வழங்குகிறது.

Bharti Airtel ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல்லின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் உண்மையில் ரூ.249 திட்டத்தைப் போன்றது, ஆனால் நீண்ட சேவை வேலிடிட்டி . ஏர்டெல்லின் ரூ.299 திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றுடன் வருகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும் . இந்த திட்டத்தின் பிற நன்மைகள் இலவச ஹெலோடியூன்ஸ் அக்சஸ் , அவ்வளவுதான்.

இதையும் படிங்க: Airtel யின் சூப்பர் மாஸ் திட்டம் குறைந்த விலையில் JioHotstar நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :