Airtel யின் தினமும் 2GB டேட்டா உடன் OTT இனி மஜாவோ மஜா தான்

Airtel யின் தினமும் 2GB டேட்டா உடன் OTT இனி மஜாவோ மஜா தான்
HIGHLIGHTS

Bharti Airtel இந்த திட்டத்தில் வழங்குகிறது, அதிகபட்சமான டேட்டா

நீங்கள் உங்களின் ரீச்சார்ஜ் திட்டத்துடன் OTT (over-the-top) நன்மையை பெற விரும்பினால், இது பயனுள்ளதாக இருக்கும்,

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையுடன் வருகிறது

Bharti Airtel இந்த திட்டத்தில் வழங்குகிறது, அதிகபட்சமான டேட்டா prepaid portfolio, நீங்கள் உங்களின் ரீச்சார்ஜ் திட்டத்துடன் OTT (over-the-top) நன்மையை பெற விரும்பினால், இது பயனுள்ளதாக இருக்கும், இருப்பினும் நீங்கள் தினமும் 2GB தேட்ட உடன் OTT நன்மையும் பெற விரும்பினால், இந்த திட்டம் மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தை பற்றிய முழு தகவல் தெரிந்த பின் இந்த திட்ட்டம் சரியான தேர்வாக இருக்குமா இல்லையா என்பதை பார்க்கலாம் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையுடன் வருகிறது

Airtel யின் தினமும் 2GB டேட்டா திட்டம்.

Airtel யின் இந்த திட்டத்தில் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கிறது இதில் தினமும் 2GB டேட்டா உடன் OTT நன்மையும் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,839 அற்றும் ரூ,869 ஆகும் கிட்டத்தட்ட இது ஒரே ரேஞ்சில் தான் இருக்கிறது, மேலும் இந்த இரு திட்டத்தின் வேலிடிட்டியும் ஒரே மாதுரியாக இருக்கிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும் இருப்பினும் இரு திட்டத்தில் என்ன வித்தியாசம் என்பதை தெரிந்து கொள்ளலாம்

Airtel ரூ,869 பிளான்

ஏர்டெலின் ரூ,869 திட்டத்தை பற்றி பேசினால், இதில் அனலி மிடேத் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா உடன் Disney+ Hotstar யின் OTT நன்மை 3 மாதங்கள் வரை இருக்கும் இதை தவிர இந்த திட்டத்துடன் மினி சப்ஸ்க்ரிசன் உடன் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது மேலயும் இதில் Apollo 24|7 Circle, free Hellotunes, மற்றும் Wynk Music போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது.

Airtel ரூ,839 பிளான்

ஏர்டெல் ரூ,839 திட்டத்தை பற்றி பேசினால், அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் OTT நன்மையாக Airtel Xstream Play உடன் இதில் 20+ OTT அதிகமான பிளாட்பார்மை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா உடன் இதில் ரிவர்ட்ஸ் மினி சப்ஸ்க்ரிப்சனாக Apollo 24|7 Circle, free Hellotunes, மற்றும் Wynk Music போன்ற நன்மைகளுடன் வருகிறது.

இந்த இரு திட்டத்திலும் எந்த வித வித்தியாசமும் இல்லை OTT நன்மையை தவிர மேலும் Xstream Play கன்டென்ட் பார்ப்பதற்க்கு நல்ல சப்ச்க்ரிப்சனாக இருக்கும்.

இதையும் படிங்க Airtel அறிமுகம் செய்தது சூப்பர் பிளான் OTT லவ்வருக்கு இது மிகவும் பிடிக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo