AIRTEL 4G ஹாட்ஸ்பாட் சாதனத்துடன் வழங்குகிறது 126GB வரையிலான டேட்டா இலவசமாக.

Updated on 27-May-2019
HIGHLIGHTS

4G ஹாட்ஸ்பாட் யில் வழங்குகிறது.

ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இருக்கும்.

ஏர்டெல் கடந்த நாட்களாக அதன் 4G ஹாட்ஸ்பாட் சாதனத்தின் விலை மாற்றி இதை மிக சிறப்பான மாற்றுவதற்க்கு முயற்சியுத்துள்ளது மற்றும் இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஏர்டெல் அதன் 4G ஹாட்ஸ்பாட் சாதனத்துடன் புதிய  டேட்டா நன்மை போன்றவை வழங்கப்படுகிறது.ஏர்டெல்  இங்கு இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது மற்றும் இந்த திட்டத்தின் லாபம் முக்கிய வடிவில் பயனர்களுக்கு இருக்கும்.அதில் 4G  ஹாட்ஸ்பாட் சாதனத்தை 1,500 ரூபாய்செலுத்த வாங்கலாம்.இதற்க்கு முன்பு ஏர்டெல் அதன் 4G ஹாட்ஸ்பாட் சாதனத்தில் பயனர்களுக்கு 399ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்திற்கு வழங்கியது அதில் 50GB டேட்டா டேட்டா வழங்குகிறது.மற்றும் டேட்டா முடிவடைந்த பிறகு இதன் ஸ்பீட் 80kbps  ஆக  குறைக்கப்படும்.

Airtel யின் 4G ஹாட்ஸ்பாட் சாதனத்துடன் 499 ரூபாயில் இன்பினிட்டி போஸ்ட்பெய்ட் திட்டங்களை ஏக்டிவேட் செய்தால், பயிர்களுக்கு மாதந்திரமாக 75GB  டேட்டா வழங்கப்படுகிறது.வேலிடிட்டி முடிவடையும் முன் டேட்டா முடிந்து விட்டால், பயனர்கள்  80Kbps  ஸ்பீடில் இன்டர்நெட் பயன்படுத்த முடியும்.இதனுடன் இதில்  அடுத்த ஆப்சன் 4G ஹாட்ஸ்பாட்  பயனர்களின் ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டத்தை ஏக்டிவேட் செய்ய வேண்டும்.அதில் பயனர்களுக்கு தினமும் 1.5GB  டேட்டா வழங்கப்படுகிறது.மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84  நாட்களாக இருக்கிறது. இது போல ஆக  மொத்தம் இதன் வேலிடிட்டி பற்றி பார்த்தால் ,126GB டேட்டா வழங்கப்படுகிறது, போஸ்ட்பெய்ட் திட்டத்தை போல இந்த திட்டமான முடிவடைந்த பிறகு 80Kbps  இன்டர்நெட் பயன்படுத்த முடியும், இருப்பினும் இந்த திட்டத்தின் விலை  பற்றி அறிமுகமாகவில்லை.

Airtel 4G ஹாட்ஸ்பாட் சாதனத்தின் மூலம் நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போன்,டேப்லட் மற்றும் டேப்லட் போன்றவை இதில் நீங்கள் கனெக்ட் செய்து கொள்ள முடியும். இந்த சாதனத்தின் மூலம் பயனர்கள் ஒரே நேரத்தில் 10 சாதனங்களில் கனெக்ட் செய்ய முடியும்.மற்றும் இந்த சாதனத்தில்  1,500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இது 6 மணி நேரம் பேட்டரி லைப் நீடிக்கிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :