இந்தியாவில் Bharti Airtel இரண்டாவது மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும் இதில் இலவச டேட்டா மற்றும் காலிங் வடகிழக்கு (Northeast) கஸ்டமர்களுக்காக வழங்கப்படுகிறது இங்கு அதிகபடியாக மழைபெய்ந்து வருவதால் அதாவது இந்த பகுதியின் கீழ் திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா. போன்ற பகுதிகள் அடங்கும். , இந்த பகுதிகளில் வசிக்கும் கஸ்டமர்களுக்கு ஏர்டெல் தனது சப்போர்ட் வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கு இலவச சலுகைகளை அறிவித்துள்ளது. அதனுடன், போஸ்ட்பெய்டு பயனர்களுக்கும் ஏதோ இருக்கிறது. இங்கே கஸ்டமர்களுக்கு என்ன வழங்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
Airtel தனது கஸ்டமர்களுக்கு வழங்குகிறது 1.5GB யின் தினமும் இலவச டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் அது நான்கு நாட்களுக்கு மட்டும் இது வேலிடிட்டியாகும் காலம் முடிந்து ரீசார்ஜ் செய்ய முடியாத கச்டமர்களுக்க்னது ஏர்டெல்லின் இந்த நடவடிக்கை, கஸ்டமர்கள் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக அதிகாரிகள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதை உறுதி செய்யும்.
போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு, கஸ்டமர்கள் மொபைல் சேவைகளை தடையின்றி அணுகுவதை உறுதி செய்வதற்காக அவர்களது பில் செலுத்தும் தேதிகள் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. மேலும், திரிபுராவில் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங்கை (ஐசிஆர்) அறிமுகப்படுத்தியுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த முன்முயற்சியானது பிற நெட்வொர்க்குகளில் உள்ள நுகர்வோர்கள் ஏர்டெல் நெட்வொர்க்கை தடையின்றி அக்சஸ் அனுமதிக்கிறது. இதன் மூலம் அனைவரும் இணைந்திருப்பதை உறுதி செய்கிறது.ஸ்மார்ட்போன் டீல்கள்
இதையும் படிங்க: Jio புதிய பிளான் அறிமுகம் இனி வெளிநாட்டிலும் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டா