Bharti Airtel அதன் Rs 448 கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்துடன் உங்களுக்கு வழங்குகிறது 8.2GB அதிக டேட்டா..!

Bharti Airtel  அதன்  Rs 448 கொண்ட ப்ரீபெய்ட்  திட்டத்துடன்  உங்களுக்கு வழங்குகிறது 8.2GB  அதிக டேட்டா..!
HIGHLIGHTS

இந்த திட்டத்தில் இது வரை 114.8GB கிடைத்தது இருப்பினும் இப்பொழுது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 123GB டேட்டா வழங்குகிறது. இதன் அர்த்தம் இப்பொழுது இந்த திட்டத்தில் சுமார் 8.2GBக்கு அதிக டேட்டா வழங்கப்படுகிறது.

பார்தி ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் திட்டத்தில், பெரிய  மாற்றம்  கொண்டு வந்துள்ளது. ஏர்டெல்  அதன் இந்திய  பஜாரில் ஒரு பெரிய  பெயர் இருக்கிறது.இருப்பினும் இது   இந்திய  சந்தையில்  டாப்  இடத்தில் இருக்கிறது. இருப்பினும், நிறுவனம் சமீபத்தில் தனது மறுவிற்பனையற்ற திட்டங்களை அதன் போர்ட்போலியோ அதன் அதிக ரிச்சார்ஜ் இருக்கும் திட்டத்தை நீக்கியுள்ளது.

ஏர்டெல் அதன்  Rs 199, Rs 448, மற்றும் Rs 509 வரும் ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1.4GB  டேட்டா வழங்குகிறது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் ஏர்டெல்  நிறுவனம் அதன்  Rs 199  கொண்ட ப்ரீபெய்ட்  திட்டத்தை மாற்றி இருந்தது மற்றும் இதில் உங்களுக்கு தினமும் 1.5GB  டேட்டா வழங்கியது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு  இருக்கிறது.

அதன் Rs 199 யில் கொண்ட  ப்ரீபெய்ட்  திட்டத்தில்  சில மாற்றங்களுக்கு பிறகு இப்பொழுது நிறுவனம் மற்றும் 
Rs 169 யின் திறந்தவெளி  சந்தையில்  கிடைக்கிறது, இதை தவிர நாம்  நிறுவனத்தின் அதன்  399 மற்றும் Rs 448 கொண்ட  ப்ரீபெய்ட்  திட்டத்தின்  மாற்றங்கள் இருக்கிறது. நாம்  Rs 448 யின் விலையில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் உங்களுக்கு  அதிக  டேட்டா  கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் இது வரை  114.8GB  கிடைத்தது இருப்பினும் இப்பொழுது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 123GB டேட்டா வழங்குகிறது. இதன் அர்த்தம் இப்பொழுது இந்த திட்டத்தில் சுமார்  8.2GBக்கு  அதிக  டேட்டா  வழங்கப்படுகிறது. இதன் அர்த்தம் Rs 199 ரிச்சார்ஜ்  திட்டத்தை போல, இந்த திட்டத்தில் உங்களுக்கு தினமும் 1.5GB டேட்டா வழங்குகிறது, இருப்பினும் அதுவே Rs 399கொண்ட திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo