இந்தியாவின் டெலிகாம் ஒபரேட்டர் ஆன ஏர்டெல் புதிய புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்க 105GB டேட்டாவை வழங்குகிறது இதனுடன் இதன் வேலிடிட்டி 70 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த திட்டமானது ஜியோ புதன் மோதும் விதமாக அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது இதனுடன் ஏர்டெல் இதில் வழங்குகிறது தினமும் 1.5GB டேட்டா வழங்குகிறது மொத்தமாக 105GB டேட்டா 70 நாட்களின் வேலிடிட்டியை வழங்குகிறது
அதுவே ஜியோ வழங்கும் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் இலவச வாய்ஸ் கால், ரோமிங், sms போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.
பாரதி ஏர்டெலின் Rs 398ப்ரீபெய்ட் ரீசார்ஜ் தகவல் மற்றும் நன்மைகள்
ஏர்டெல் சமீபத்தில் அறிமுகப்படுத்திய Rs 398 ரிச்சார்ஜ் திட்டத்துடன் தினமும் 1.5GB டேட்டாவை வழங்குகிறது இதனுடன் உங்களுக்கு இதில் வழங்குகிறது நீங்கள் எந்த நெட்வர்க்காக இருந்தாலும் இதில் அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் கிடைக்கும் மற்றும் இதனுடன் இதனுடன் தினமும் 90SMS வழங்குகிறது அதுவே ஜியோவில் 100 SMS வழங்குகிறது மேலும் இதனுடன் உங்களுக்கு அன்லிமிட்டட் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கால்களின் நன்மையும் வழங்குகிறது
புதிய ரூ 398 ரீசார்ஜ் எப்படி ரூ. 399 திட்டத்திலிருந்து வேறுபடுகிறது?
நீண்ட நாட்களாக ஏர்டெல் வழங்கிவருகிறது ஒரு ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டம் Rs 399க்கு வருகிறது இதனுடன் இதன் வேலிடிட்டி 70நாட்கள் மற்றும் 84நாட்களாக இருக்கிறது ஆமாங்க இதுல என்னனா நீங்க லக்கி நபராக இருந்தால் 84 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும் நீங்கள் லக்கி நபராக இல்லை என்றால் அதன் வேலிடிட்டி வெறும் 70 நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது இதனுடன் அதற்கு பெஸ்ட் Rs 398ரூபாயில் வரும் திட்டம் இதில் உங்களுக்கு முழுமையாக 70நாட்களின் வேலிடிட்டியுடன் இருக்கும்