ஏர்டெல் அவர்களின் பயனர்களை தக்க வைத்துக்கொல்ல பல முயற்ச்சிகள் எடுத்து வருகிறது டெக்னோலஜி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ வந்ததில் இருந்து, மற்ற நிறுவனங்களுக்கு மிகவும் கஷ்டமாக போனது இப்பொழுது ஏர்டெல் இந்த திட்டத்தின் கீழ் ஒரு புதிய பலனை அறிவித்துள்ளது , அதில் 3 ஜிபி 4G டேட்டா , சில தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு Rs 49 விலையில் வழங்குகிறது
இருப்பினும் , இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் மட்டுமே.இருக்கும் என கூறப்படுகிறது இது தவிர, ப்ரீபெய்ட் திட்டமாக இருப்பதால், போஸ்ட்பெய்ட் யூசர் இதைப் பயன்படுத்த முடியாது. ஏர்டெல் பல திட்டங்களைக் கொண்டிருந்தாலும், நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து பயனர்களுக்கும் இதுவே ஒரே மாதிரியாகும்.
அனைத்து பயனாளர்களுக்கும், ஏர்டெல் நிறுவனம் 49 ருபாய்க்கு 1 GB டேட்டா மட்டுமே 4கிடைக்கிறது . இந்தத் திட்டத்திற்கான உங்கள் சொந்த எலிஜிபிலிட்டி நீங்கள் சரிபார்க்க விரும்பினால், மை ஏர்டெல் App அல்லது ஏர்டெல் வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். இங்கே நீங்கள் உங்கள் போனின் நம்பரை என்டர் செய்ய வேண்டும், இதன் மூலம் நீங்கள் சரியான தகவல் பெறலாம் .
இதற்கு முன்னர், நிறுவனம் Rs 49 விலையில் இந்த திட்டம் இருக்கும் , ஆனால் அது 1GB டேட்டா மட்டுமே கிடைக்கிறது . இது தவிர, 100 ரூபாய்க்கும் குறைவாக வேறு எந்த பலனும் இல்லை, எனவே இதுவே ஏர்டெலின் மிக குறைவான ஆபர் ஆக இருக்கும்
சமீபத்தில், ஏர்டெல் நிறுவனம் Rs 65ரூபாய்க்கு அதன் வேறொரு பிளானை வெளியிட்டது அறிமுகப்படுத்தியிருப்பதாக நாங்கள் உங்களிடம் கூறினோம். இந்த புதிய திட்டத்தில், பயனர்கள் ரூ. 65 ல் 1GB 3G அல்லது 2G டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இருப்பினும், இந்தத் திட்டம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது.
இதனுடன் , ஏர்டெல் நிறுவனம் 2 ஜிபி 4G / 3G டேட்டா அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூபாய் 98 என்ற வழங்குகிறது. ஏர்டெல் புதியடெரிப் பிளான் ரூ. 98 க்கு 5 தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டா வழங்குகிறது