Airtel பண்டிகை கால முன்னிட்டு ஸ்பெசல் பிளான் அறிமுகம்

Airtel பண்டிகை கால முன்னிட்டு ஸ்பெசல் பிளான் அறிமுகம்
HIGHLIGHTS

Airtel பண்டிகை சலுகையாக மூன்று புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது,

Airtel புதிய ப்ளஸ் நன்மையுடன் வருகிறது மேலும் இதில் பல கூடுதல் நன்மையுடன் வருகிறது

இந்த திட்டம் செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 11 வரை மட்டுமே இந்தத் திட்டங்களை நீங்கள் பெற முடியும்

Airtel இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் சமிபத்தில் jio அதன் ஆண்டு விழா திட்டத்தை அறிவித்தது அதனை தொடர்ந்து இப்பொழுது Airtel அதன்மூன்று புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது ஏர்டெல் செயல்பாட்டுக்கு வந்தது, நிறுவனம் தனது கச்டமர்களுக்காக பண்டிகை சலுகையாக மூன்று புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டங்கள் மூன்று சிறப்பு திட்டங்களாக வழங்கப்பட்டுள்ளன. இந்த ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம் வாங்க

Airtel யின் இந்த 3 புதிய ஸ்பெசல் ரீச்சார்ஜ் பிளான் ஒரு லிமிடெட் ஆபறகும் மேலும் இது Festive offer கீழ் Airtel புதிய ப்ளஸ் நன்மையுடன் வருகிறது மேலும் இதில் பல கூடுதல் நன்மையுடன் வருகிறது,இந்த திட்டத்தில் OTT நன்மைகளைத் தவிர, நீங்கள் ஏர்டெல் திட்டங்களில் பல நன்மைகளைப் பெறலாம்.

Airtel Festive offer உடன் வரும் ரீச்சார்ஜ் திட்டம்

Airtel யின் 979 பிளான்

ஏர்டெல் தனது மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 979 விலையில் ரீசார்ஜ் திட்டங்களின் லிஸ்ட்டில் ஒரு புதிய திட்டம் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, அன்லிமிடெட் காலிங் மற்றும் 22+ OTT நன்மைகள் திட்டத்தில் கிடைக்கின்றன, ஆனால் இந்த பலன்களை எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தில் மட்டுமே பெறலாம்

திட்டத்தின் வெளிடிட்டியை பற்றி பேசினால் இதன் வெளிட்டிட்டி 84 நாட்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு 10 ஜிபி கூடுதல் டேட்டா கூப்பன் வழங்கப்படுகிறது. இது 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டியாகும்

Airtel யின் 1029ரூபாய் திட்டம்

ஏர்டெல் திட்டம் ரூ.1029 விலையில் வருகிறது. இந்த திட்டத்தில் உங்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இது தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்கின் பலனையும் வழங்குகிறது இந்த திட்டத்தின் பலன்கள் இத்துடன் முடிவடையாது, உண்மையில் இதன் மூலம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் அக்சஸ் வழங்குகிறது உள்ளது. இது மட்டுமின்றி, எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தில் 22+ OTT ஆப்ஸின் நன்மையும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு 10 ஜிபி கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது.

Airtel யின் 3599ரூபாய் திட்டம்

இதில் கடைசி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ரூ.3599 விலையில் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தில் பெறும் 22+ OTT நன்மையைப் வழங்குகிறது இது தவிர, இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு 10ஜிபி டேட்டாவின் பலனைப் பெறலாம்

ஏர்டெல் குறிப்பாக இந்த திட்டங்களுக்கு பண்டிகை சலுகையின் ஒரு பகுதியாக சில நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டியாகும் என்று கூறியுள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் சலுகை சில குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே அதாவது இந்த திட்டம் செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 11 வரை மட்டுமே இந்தத் திட்டங்களை நீங்கள் பெற முடியும் அதன் பிறகு இந்த திட்டம் உங்களுக்கு கிடைக்காது. பண்டிகை கால சலுகையாக சில நாட்களுக்கு மட்டுமே

இதையும் படிங்க : BSNL யின் 365 நாட்களுக்கு நோ டென்சன் தினமும் 3GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo