AIRTEL அறிமுகப்படுத்தியுள்ளது RS 48 மற்றும் RS 98 யின் அதிரடி ப்ரீபெய்ட் திட்டம்.

AIRTEL  அறிமுகப்படுத்தியுள்ளது RS 48 மற்றும் RS 98 யின்  அதிரடி ப்ரீபெய்ட்  திட்டம்.
HIGHLIGHTS

இந்த திட்டத்தை பற்றி நாம் பேசினால், Rs 48 யின் விலையில் வரும் இந்த திட்டத்தில் உங்களுக்கு 3GB 3G/4G டேட்டா வழங்குகிறது

Airtel Prepaid Data Plans : தற்பொழுது  இந்த திட்டத்தின்  கீழ் 100ரூபாய்க்கு  குறைவான திட்டங்களை  அறிமுகம் செய்துள்ளது  இதனுடன் இந்த திட்டத்தின் விலை  RS 48 மற்றும் RS 98 என்று வைக்கப்பட்டுள்ளது.மேலும் ஏர்டெல்  தங்களின் வாடிக்கையாளர்களை  தக்க வைத்து கொள்ள  இந்த புதிய திட்டத்தை  கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தை பற்றி நாம்  பேசினால்,  Rs 48 யின் விலையில் வரும் இந்த திட்டத்தில் உங்களுக்கு  3GB 3G/4G டேட்டா  வழங்குகிறது .இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது இதை தவிர Rs 98யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால்,இந்த திட்டத்தின் கீழ்  உங்களுக்கு 6GB 3G/4G டேட்டா  வழங்குகிறது.இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி  28 நாட்களாக  இருக்கிறது.

இதை தவிர 3ஜி மற்றும் 4ஜி ஸ்பீடில் 3ஜிபி டேட்டாவை பெற 48 ரூபாய்க்கான ப்ரிபெய்ட் ப்ளானை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போன்று 98 ரூபாய்க்கான ப்ளானில் 6ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம். கூடுதலாக 10 சர்வதேசSMS  அனுப்பிக்  கொள்ளலலாம்  இதனுடன் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 28 நாட்களுக்கு  வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதை  தவிர இந்த திட்டத்தில்  நிறுவனம் வெப்சைட்டில் இதுவரை எந்த தகவலும் இல்லை ஆனால் கேட்ஜட் 360 யின் ஒரு ரிப்போர்ட்டில் இதனை  தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனுடன்  சில 3rd  பார்ட்டி வெப்சைட்  மற்றும் ஆப் யிலும் இந்த  திட்டத்தின் தகவல்  கிடைத்தது 

மேலும் சமீபத்தில், ஏர்டெல் ரூ. 199 மற்றும் அதற்கும் மேலான அனைத்துத் திட்டங்களும் இந்த சேவையுடன் வருவதாக அறிவித்துள்ளது.இதனுடன் உங்களுக்கு  தெரியப்படுத்துவது என்னவென்றால், இப்பொழுது  நிறுவனம்  மற்றும் அதன் ப்ரீபெய்ட் திட்டத்துடன்  ஒரு வருட  Norton Mobile Security Subscription  கொடுக்கப்படுகிறது.இதன்  அர்த்தம்  இருக்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo