Airtel அதன் ப்ரிபெயிட் பயனர்களுக்கு ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது…!
ஏர்டெல் அதன் ப்ரீபெய்டு பயனர்களுக்கு மூன்று இன்டர்நேஷனல் ரோமிங் திட்டம் அறிமுகப்படுத்தியது, அதன் விலை Rs 196 லிருந்து ஆரம்பிக்கிறது
ஏர்டெல் இன்று ஒரு புதிய அறிமுகத்தை தொடர்ந்து மூன்று புதிய குறைவான விலையில் இன்டர்நெஷனல் ரோமிங் பிளான்களை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் ஆரம்ப விலை Rs 196 இருக்கிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ் பாரினரிடம் கூறப்படுகிறது, இந்த திட்டம் வெறும் இந்திய ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த திட்டத்தின் மூலம் ஏர்டெல் யின் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இலவச லோக்கல் மற்றும் அவுட்கோயிங் இந்தியாவில் இருக்கும். இந்த லாபத்தை இந்திய பயனர்கள் அடையாளம்
நாம் இதன் விலை பற்றி பேசினால் முதல் விலையின் கீழ் Rs 196 விலையில் இருக்கும் 20 நிமிடம் அறிமுகம் செய்துள்ளது, இதை தவிர Rs 296 திட்டத்தில் உங்களுக்கு 40 நிமிடங்கள் வழங்குகிறது இதை தவிர இதன், மற்றொரு திட்டத்தில் Rs 446 விலையில் 75 நிமிடங்கள் வழங்குகிறது
இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் நாங்கள் இதில் உங்களுக்கு கூறுவது 1நாட்கள் ,30 நாட்கள் மற்றும் 90 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது, இதை தவிர உங்களுக்கு உங்களுக்கு கூறுவது என்னவென்றால் நிறுவனம் சமீபத்தில் Rs 399 யில் வரும் திட்டத்தில் மாற்றம் செய்து இருந்தது மற்றும் இப்பொழுது நிறுவனம் 20GB டேட்டா வடிவில் புதிய திட்டத்தை கொண்டு வந்தது இதன் அர்த்தம் மாதம் 20GB டேட்டா தவிர ஒரு வருடத்திற்க்கு 20GB டேட்டா வழங்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile