Airtel அறிமுகப்படுத்தியது இரண்டு புதிய அதிரடி ப்ரீபெய்டு திட்டம் 60GB ஹை ஸ்பீட் டேட்டா கிடைக்கும்.
ஏர்டெல் ஒரே நேரத்தில் இரண்டு புதிய ப்ரீ-பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது,
ஏர்டெல்லின் இந்த திட்டங்களில் அன்லிமிடெட் கால் கிடைக்கிறது.
ஏர்டெல் அதன் ப்ரீ-பெய்டு திட்டங்களின் விலைகளை சமீபத்தில் உயர்த்தியுள்ளது
நீங்களும் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்து, சிறந்த ப்ரீ-பெய்டு திட்டத்திற்காகக் காத்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் காத்திருப்பு முடிந்துவிட்டது. ஏர்டெல் ஒரே நேரத்தில் இரண்டு புதிய ப்ரீ-பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அதனுடன் பம்பர் அதிவேக டேட்டா கிடைக்கிறது. ஏர்டெல்லின் இந்த திட்டங்களில் அன்லிமிடெட் கால் கிடைக்கிறது. இந்த இரண்டு திட்டங்களைப் பற்றி எங்களுக்கு விரிவாகத் பார்க்கலாம் , ஆனால் அதற்கு முன் ஏர்டெல் அதன் ப்ரீ-பெய்டு திட்டங்களின் விலைகளை சமீபத்தில் உயர்த்தியுள்ளது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.
ஏர்டெல் ரூ.489 மற்றும் ரூ.509 ப்ரீ-பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியது
முதலில், ஏர்டெல்லின் ரூ.489 ப்ரீ-பெய்டு திட்டத்தைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் கால் கிடைக்கிறது. இது தவிர, இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ் மற்றும் 50 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டியாகும் காலம் 30 நாட்கள். இந்தத் திட்டத்தின் பிற நன்மைகளைப் பற்றி பேசுகையில், Wynk Musicக்கான அணுகல் இலவசமாகக் கிடைக்கிறது. இதனுடன், இலவச Hello Tune, Apollo 24/7 Circle மற்றும் FASTag ரீசார்ஜ் ஆகியவற்றில் கேஷ்பேக் கிடைக்கும்.
Airtel யின் 509 ரூபாய் கொண்ட திட்டம்.
நீங்கள் மாதாந்திர திட்டத்தைத் தேடுகிறீர்களானால், இந்தத் திட்டம் உங்களுக்கானது. இந்த திட்டத்தில் ஒரு மாதம் முழுவதும் வேலிடிட்டியாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் லோக்கல் -STD கால்களை பெறலாம். இது தவிர, இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ் மற்றும் 60 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் Wynk இசைக்கான அணுகலும் இலவசமாகக் கிடைக்கும். இதனுடன், இலவச Hello Tune, Apollo 24/7 Circle மற்றும் FASTag ரீசார்ஜ் ஆகியவற்றில் கேஷ்பேக் கிடைக்கும்.
Airtel யின் 301ரூபாய் கொண்ட திட்டம்.
ஏர்டெல்லிடன் ஒரு மிக குறைந்த விலை திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தின் விலை 301 ரூபாய் ஆகும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதனுடன் 50GB டேட்டா கிடைக்கிறது, இதனுடன் இந்த திட்டத்தில் Wynk Music Premium வருடாந்திர சபஸ்க்ரிப்ஷனும் கிடைக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile