Airtel யின் சூப்பர் திட்டம் அறிமுகம் JIo யின் New year பிலான்ல சும்மா கெத்து காட்டும் ஏர்டெல்
Airtel இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் தற்பொழுது airtel அதன் கஸ்டமர்களுக்கு 398ரூபாயில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த என்டர்டைன்மென்ட் நன்மையை வழங்கும் வகையில் இது அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த திட்டத்தில் தேட்ட காலிங் நன்மையை தவிர இதில் OTT பிளாட்பாரம் ஆன Disney+Hotstar இலவசமாக வழங்கப்படுகிறது அதாவது முழுசாக 28 நாட்கள் வரை இந்த சேவை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் முழு நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
Airtel 398ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை
ஏர்டெல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது 398ரூபாயில் வருகிறது இதன் நன்மையை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்கின் கீழ் லோக்கல் STD மற்றும் ரோமிங் ஆகியவை அடங்கும், இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டாவழங்கப்படுகிறது இதன் டேட்டா ஸ்பீட் குறைந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது மற்றும் தினமும் 100SMS நன்மையும் வழங்கப்படுகிறது. ஆனால் இதன் தினசரி SMS லிமிட் முடிந்தால் லோக்கல் SMSரூ,1ம் மற்றும் STD SMS 1.5ரூபாயும் வசூலிக்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் இது 28 நாட்களுக்கு வழங்குகிறது.
இதை தவிர இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தில் இலவசமாக Disney+Hotstar நன்மை வழங்கப்படுகிறது, அதாவது முழுசா 28 நாட்களுக்கு இந்த சேவையின் நன்மை கிடைக்கும், இதன் மூலம் 28 நாட்களுக்குஇலவச சப்ச்க்ரிப்சன் நன்மையை பெற முடியும் இதனுடன் நீங்கள் திரைப்படம்,வெப் சீரிஸ் போன்ற பல கன்டென்ட் பார்க்கலாம். மேலும் உங்கள் ஏரியா 5G கவரேஜ் கீழ் இருந்தால் நீங்கள் அன்லிமிடெட் 5G நன்மையை பெறலாம்.
புதிய திட்டம் அதன் மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்களுடன் தனித்து நிற்கிறது, இது பயனர்களுக்கு கனெக்சன் மட்டுமல்ல, அவர்களின் வளர்ந்து வரும் என்டர்டைன்மென்ட் தேவைகளையும் வழங்குகிறது, இதை தவிர இலவச wynk ம்யூசிக் Hello Tune நன்மையை பெறலாம் இதை தவிர இந்த திட்டத்தில் spam தடுப்பு அம்சமும் வழங்கப்படும்.
இதையும் படிங்க: Jio New Year plan : செம்ம ஆபர் 200 நாள் வேலிடிட்டி உடன் 2150ரூபாய் இலவச கிப்ட்
Jio New Year Plan
ஜியோ புத்தாண்டு வெல்கம் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் கஸ்டமர்கள் 500 ஜிபி 4ஜி டேட்டாவைப் பெறலாம், 200 நாட்களுக்கு வேலிடிட்டி உடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா , அன்லிமிடெட் 5ஜி அக்சஸ் , வொயிஸ் கால்கள் மற்றும் SMS ஆகியவற்றைப் பெறுவார்கள். நீங்கள் ரூ.349க்கு மாதாந்திர ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஜியோ பயனராக இருந்தால், 200 நாள் வேலிடிட்டியில் ரூ.468ஐச் சேமிக்கலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ கூறுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile