Airtel யின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கும் அதிக வேலிடிட்டி பல நன்மை

Airtel யின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கும் அதிக வேலிடிட்டி பல நன்மை
HIGHLIGHTS

Airtel அறிமுகம் செய்தது புதிய ப்ரீபெய்ட் இந்த புதிய திட்டத்தின் விலை ரூ,395 ஆகும்

ஏர்டெல்லின் புதிய ரூ.395 திட்டம் 56 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது,

ஜியோவின் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது

Airtel அறிமுகம் செய்தது புதிய ப்ரீபெய்ட் இந்த புதிய திட்டத்தின் விலை ரூ,395 ஆகும், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இதே போன்ற திட்டம் ரிலையன்ஸ் உடனுனும் இருக்கிறது, இருப்பினும் ஏர்டெல்லின் புதிய ரூ.395 திட்டம் 56 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது, ஜியோவின் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டம் எந்த ஆரவாரமும் இல்லாமல் ஏர்டெல் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் எதிர்கால கட்டணங்களை குறிக்கலாம், அங்கு ஜியோ தனது ஒத்த திட்டத்தின் சேவை வேலிடிட்டியை குறைக்கலாம் அல்லது ஒட்டுமொத்த கட்டணத்தை அதிகரித்தால் அதன் விலையை அதிகரிக்கலாம். ஏர்டெல்லின் புதிய ரூ.395 திட்டத்தின் விவரங்களைப் பார்ப்போம்.

Airtel யின் ரூ,395 ப்ரீபெய்ட் திட்டம்

Airtel யின் ரூ,395 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 600 SMS, மற்றும் 6GB யின் டேட்டா இந்த திட்டத்தின் சர்விஸ் வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கிறது, இதில் கூடுதல் நன்மையாக இந்த திட்டத்தில் Apollo 24|7 Circle, free Hellotunes, மற்றும் Wynk Music போன்ற நன்மைகள் வழங்குகிறது.

600 SMS பயன்படுத்தப்பட்ட பிறகு, லோக்கல் SMSக்கு ரூ.1 மற்றும் STD SMS ரூ.1.5 வசூலிக்கப்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. டேட்டாவிற்கு, பயனர்கள் ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்கள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையைப் பெற முடியாது. மறுபுறம், ரிலையன்ஸ் ஜியோ அதன் ரூ.395 ப்ரீபெய்ட் திட்டத்துடன் 5G வழங்குகிறது.

ஏர்டெல்லின் ரூ.395 திட்டமானது பயனர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.7.05 செலவாகிறது, ஜியோ கஸ்டமர்களுக்கு ரூ.395 திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான செலவு ரூ.4.70க்கு மிகக் குறைவு. இது தவிர, ஜியோ திட்டத்தில் பயனர்கள் ஒரு நாளைக்கு 100 SMSகலை வழங்குகிறது அதேசமயம் ஏர்டெல் அதை மொத்தம் 600 SMS மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டதை நாம் அனைவரும் அறிவோம், எனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருவாயை அதிகரிக்கவும் வருவாயை மேம்படுத்தவும் கட்டணங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க Jio யின் T20 Cricket World Cup இனி மேட்ச்ககாக தனி ரீச்சார்ஜ் தேவை இல்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo