Airtel யின் புதிய பிளான் 45 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான்
Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்
இது சத்தமில்லாமல் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இதன் விலை ரூ,279 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும்
இப்பொழுது ரூ,279 யில் 45 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், இது சத்தமில்லாமல் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இதன் விலை ரூ,279 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும் இந்த திட்டமானது மொபைல ஆப் மற்றும் ஏர்டெல் வெப்சைட்டில் கிடைக்கிறது, இது ஒரு வித்தியாசமான பிளான் ஆகும் , இது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கப்படுகிறது, ஆனால் மற்ற நன்மைகளை குறைக்கலாம், இதற்க்கு முன்பு இந்த டெலிகாம் நிறுவனம் ரூ,395 யில் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்தது, ஆனால் இப்பொழுது ரூ,279 யில் 45 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
இந்த திட்டத்தில் Airtel குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்குகிறது, ஆனால் டேட்டா நன்மை கிடைக்காது டேட்டாவை விரும்பும் கஸ்டமர் டேட்டா வவுச்சரை தனியாக ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். சரி வாருங்கள் பார்க்கலாம் இந்த திட்டத்தின் முழு விவரம்.
Bharti Airtel Rs 279 Plan Details
ஏர்டெலின் ரூ,279 திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டம் 2GB டேட்டா உடன் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 600 SMS வழங்குகிறது இதன் வேலிடிட்டி மொத்தம் 45 நாட்களுக்கு இருக்கிறது இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ. 6.2 ஆகும், இது விலை அதிகம் இல்லை, இறுப்பினும் இதில் 2GB யின் டேட்டா முடிவடைந்தால் தனியாக டேட்டா வவுச்சரை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும்.
Apollo 24|7 Circle, இலவச Hellotunes மற்றும் Wynk Music போன்ற Airtel நன்றி நன்மைகளையும் ஏர்டெல் வழங்குகிறது டேட்டாவை அதிகம் பயன்படுத்தாத மற்றும் குறைந்த செலவில் தங்கள் சிம்மை செயலில் வைத்திருக்க விரும்பும் ஒருவருக்கு இது ஒரு சிறந்த திட்டம். இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் இருப்பதால், காலின் நன்மை நாள் முழுவதும் பெற முடியும்.
இதையும் படிங்க:Vodafone Idea யின் புதிய திட்டம் குறைந்த விலையில் அதிக OTT நன்மை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile