Bharti Airtel அறிமுகப்படுத்தியுள்ளது Rs 248 யில் வரும் புதிய FRC ப்ரீபெய்ட் திட்டம்..!
Airtel அதன் ஒரு புதிய Rs 248 யின் ப்ரீபெய்ட் திட்டம் (FRC) அறிமுகம் செய்துள்ளது, இது முதல் முறை அல்லது இரண்டாவது முறை ரிச்சார்ஜ் செய்யும் பயனர்களுக்காக இருக்கிறது,
Airtel அதன் ஒரு புதிய Rs 248 யின் ப்ரீபெய்ட் திட்டம் (FRC) அறிமுகம் செய்துள்ளது, இது முதல் முறை அல்லது இரண்டாவது முறை ரிச்சார்ஜ் செய்யும் பயனர்களுக்காக இருக்கிறது,
Airtel அதன் ஒரு புதிய Rs 248 யின் ப்ரீபெய்ட் திட்டம் (FRC) அறிமுகம் செய்துள்ளது, இது முதல் முறை அல்லது இரண்டாவது முறை ரிச்சார்ஜ் செய்யும் பயனர்களுக்காக இருக்கிறது, இதனுடன் உங்களுக்கு இதில் தெரியப்படுத்துவது என்னெவென்றால் இந்த திட்டத்தின் மிக சிறப்பு இது Rs 229 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் போல இருக்கிறது. இதன் அர்த்தம் அதாவது ஏர்டெலின் Rs 229 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை திரயுத்தம் செய்து அதிகாவாது இதன் விலையை அதிகரித்து Rs 248 என வைக்கப்பட்டுள்ளது.
இதை தவிர உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், சமீபத்தில் நிறுவனம் FRC Rs 345 மற்றும் Rs 559 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இப்பொழுது இது வரை நிறுவனத்திடம் FRC ப்ரீபெய்ட் திட்டம் தான் இருக்கிறது. அது Rs 76, Rs 178, Rs 248 மற்றும் Rs 495 யில் வருகிறது , இருப்பினும் இப்பொழுது நிறுவனம் Rs 229 யின் இடத்தில் Rs 248 கொண்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது இதனுடன் இதில் 1.4GB தினமும் டேட்டா வழங்கப்படுகிறது., இதை தவிர இதில் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங் தினமும் 100 SMS ஆகியபவை வழங்கப்படுகிறது
இதை தவிர சமீபத்தில் ஏர்டெல் மற்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இந்த அறிவிப்பு படி பயனர்களுக்கு 1000GB டேட்டா அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. இதனுடன் உங்களுக்கு இதில் போனஸ் வடிவில் சுமார் 1000GB வழங்கப்படுகிறது இதனுடன் உங்களுக்கு இந்த திட்டத்தின் வேலிடிட்டி டேட்டா உங்களுக்கு 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதை தவிர நிறுவனம் இந்த டேட்டாவின் நன்மையை வழங்குகிறது. நிறுவனத்தின் சிறந்த மற்றும் சில விலையுயர்ந்த பிராட்பேண்ட் திட்டங்களை நீங்கள் பயன்படுத்தலாம். 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த வாய்ப்பை செல்லுபடியாகும். ஆனால் டெலிகாம் டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வாய்ப்பை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாம் இந்த போனஸ் டேட்டாவை பற்றி பேசினால், இதில் உங்களுக்கு Rs 799 மற்றும் அதற்க்கு மேல் இருக்கும் திட்டங்களில் வழங்குகிறது, இதனுடன் இதில் உங்களுக்கு 100GB FUP லிமிட்டின்றி வழங்குகிறது.இருப்பினும், நீங்கள் 799 ரூபாய்க்கு வாங்கினால் உங்களுக்கு இதில் , 500GB போனஸ் டேட்டா கிடைக்கும். இது தவிர, 999 ரூபாய்க்கு வாங்கினால் இதன் மூலம் நீங்கள் போனஸ் டேட்டா பெறுகிறீர்கள். ரூ .1299 திட்டத்துடன் போனஸ் தீட்டவும் கிடைக்கும். இதேபோல், 1999 க்கான திட்டத்தில் போனஸ் டேட்டா கிடைக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile