Airtel தினமும் 1.5GB டேட்டா உடன் அறிமுகப்படுத்தியது புதிய Rs 398 கொண்ட பிளான் 70 நாட்கள் வேலிடிட்டியுடன்

Updated on 12-Mar-2019
HIGHLIGHTS

Bharti Airtel அதன் ப்ரீபெய்ட் சபஸ்க்ரைபர்களுக்கு அதன் பழைய பிளானை மாற்றம் செய்து புதிய ஆபர் அறிவித்துள்ளது. இதனுடன் ஏர்டெல் புதிய Rs 398 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது

Bharti Airtel அதன் ப்ரீபெய்ட் சபஸ்க்ரைபர்களுக்கு  அதன் பழைய  பிளானை  மாற்றம்  செய்து  புதிய ஆபர் அறிவித்துள்ளது. இதனுடன் ஏர்டெல்  புதிய  Rs 398  ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது மேலும் நிறுவனத்தின் Rs 398 கொண்ட  இந்த திட்டத்தில் ப்ரீபெய்ட் பிளானில்  105GB  டேட்டா அதன் முழு வேலிடிட்டிக்கும்  வழங்குகிறது. மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்களுக்கு இருக்கிறது. இதனுடன் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு  அன்லிமிட்டட்  கால்கள் மற்றும் இலவச SMS  கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு  தினமும்  90 SMS  வழங்கப்படுகிறது.  மற்றும்  ஆகமொத்தம்  6300 SMS  வழங்குகிறது இதை தவிர நிறுவனம்  Rs 399 கொண்ட  ப்ரீபெய்ட்  திட்டத்தை மாற்றம்  செய்துள்ளது  மேலும் தற்பொழுது  84  நாட்களின் தினமும் 1GB  டேட்டா  வழங்கப்படுகிறது 

Airtel Rs 398 

ஏர்டெலின்  Rs 398 ப்ரீபெய்ட்  ரிச்சார்ஜ்  திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 1.5GB  டேட்டா, அன்லிமிட்டட்  கால்கள் மற்றும் 90 SMS வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவை  போல ஏர்டெல் அன்லிமிட்டட் லோக்கல்,STD மற்றும் நேஷனல்  ரோமிங் கால்  ஆகியவை வழங்குகிறது. 

Airtel Rs 399
ஐர்தேல் அதன் ப்ரீபெய்ட்  பயனர்களுக்கு  Rs 399 யின் ரிச்சார்ஜ்  வழங்குகிறது அது சில பயனர்களுக்கு 70  நாட்களுக்கு  செல்லுபடி மற்றும் சில  பயனர்களுக்கு 84 நாட்களுக்கும்  வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ்  முதலில்  ரிச்சார்ஜ்  செய்யும் பயனர்களுக்கு  தினமும் 1.4GB  டேட்டா வழங்கியது. இப்பொழுது  அதனை குறைத்து  தினமும்  1GB  ஆக  மாற்றப்பட்டது மற்றும் இதனுடன் பயனர்களுக்கு  அன்லிமிட்டட்  வொய்ஸ்  கால்கள்  மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 

ரிலையன்ஸ் ஜியோவின்  Rs 399 ப்ரீபெய்ட்  திட்டத்தில் அன்லிமிட்டட்  வொய்ஸ்  கால்கள்  மற்றும் தினமும் 100 SMS ஆகியவை வழங்குகிறது. நாம்  இதன் டேட்டா  நன்மை  பற்றி பேசினால்  தினமும் 1.5GB  டேட்டா  வழங்குகிறது  மற்றும் இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்குகிறது  மற்றும் இந்த திட்டத்தின்  84 நாட்களுக்கு  வெளிடிடியாக இருக்கிறது  இதனுடன் இந்த  திட்டத்தில்  126GB டேட்டா  வழங்குகிறது. இதை தவிர இதனுடன்  ஜியோ  ஆப்  அணுக்கள்  கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :