ஏர்டெல் 168 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது புதிய ப்ரீபெய்ட் திட்டம்..!

Updated on 24-Sep-2018
HIGHLIGHTS

ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெலின் இந்த திட்டத்தின் விலை 168 ரூபாயாக இருக்கிறது

வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிற்கான ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கான தற்போதைய போட்டியில் ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெலின்  இந்த திட்டத்தின்  விலை 168 ரூபாயாக இருக்கிறது அதில் அன்லிமிட்டட்  கால்கள் தினமும் 1GB  டேட்டா 4G  ஸ்பீட்  வரை கிடைக்கிறது மற்றும் இதனுடன் தினமும்  100 SMS வழங்குகிறது. இந்த திட்டத்தின்  கீழ் காலிங்க்கு எந்த FUP  லிமிட்களும் கொடுக்கப்படவில்லை  மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28  நாட்களாக இருக்கிறது.

இதை தவிர Telecom Talk  ரிப்பேர்ட்படி நிறுவனத்தின் கம்பெனி-ட்யூன் சேவையாகும் ஹாலோ ட்யூன்களுக்கு இலவச சந்தா செலுத்துகிறது.

நீங்கள் இதில் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் Rs 168 யின் இந்த திட்டம் அனைத்து வட்டாரங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை. ரிப்போர்ட் படி டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் மட்டுமே இந்த திட்டம் உள்ளது. இது தவிர, சில வட்டாரங்களில், இந்த திட்டம் 20 நாட்களுக்கு ஒரு சமமான லாபத்துடன் கிடைக்கும். இது தவிர, ரூபாய் 199 என்ற திட்டம், 28 நாட்கள் வேலிடிட்டியாகும் , அனலிமிட்டட் கால் , 100 SMS மற்றும் 1.4 ஜிபி டேட்டாக்கள் வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுகிறது.

இந்த திட்டத்தில் இருக்கும் கடும்போட்டி 

வோடாபோனின் Rs 159 திட்டத்தில்  இந்த நன்மைகளுடன் அறிமுகப்படுத்தியது, அதுவே ஜியோவின் Rs 149 யின் திட்டத்தில் அன்லிமிட்டட்  காலிங் தினமும் 100 SMS  மற்றும் 1.5GB ஹை ஸ்பீட் டேட்டா வழங்குகிறது 

ஏர்டெல் Rs 289 திட்டம்

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 289 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில், உங்களுக்கு அன்லிமிட்டட்  காலிங் லோகேல் மற்றும் STD . மேலும், இந்த திட்டத்தில், தினசரி 1 ஜிபி டேட்டா தினசரி 100 SMS வழங்குகிறது . இந்த வசதிகள் அனைத்தும் உங்களுக்கு 48 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம் அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும் செல்லுபடியாகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :