Airtel, Jio மற்றும் Vodafone Idea வில் புதுசா என்ன பிளான் வந்து இருக்குனு, இதோ லிஸ்ட் பாருங்க.
டெலிகாம் நிறுவனங்கள் புது புது திட்டடங்களை அறிவித்து வருகிறது
Airtel, Jio மற்றும் Vodafone Idea சில புதிய மொபைல் ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது
ந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த லிஸ்டில் பார்க்கலாம்.
தங்களின் வாடிக்கையாளர்களுக்கு உற்சாகப்படுத்துவதற்க்கு டெலிகாம் நிறுவனங்கள் புது புது திட்டடங்களை அறிவித்து வருகிறது Airtel, Jio மற்றும் Vodafone Idea சில புதிய மொபைல் ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது அந்த வகையில் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த லிஸ்டில் பார்க்கலாம்.
Airtel Rs 599 Postpaid Plan
இந்த திட்டத்தில் 75ஜிபி டேட்டா கிடைக்கிறது, மேலும் ஒவ்வொரு ஆட்-ஆன் வாடிக்கையாளருக்கும் 30ஜிபி டேட்டா கிடைக்கும். திட்டத்தில் 200ஜிபி வரை ரோல்ஓவர் டேட்டா கிடைக்கிறது. இது தவிர, இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் 6 மாதங்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர் ஆகியவற்றை வழங்குகிறது.
Jio Rs 219 prepaid plan
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் தினமும் 100SMS மற்றும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதன் வேலிடிட்டி 14 நாட்கள். இது தவிர, தகுதியான பயனர்கள் அன்லிமிடெட் இலவச 5G டேட்டாவின் பலனைப் வழங்குகிறது.
Jio Rs 399 prepaid plan
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மற்றும் 3 ஜிபி டேட்டா ஆகியவை திட்டத்தில் கிடைக்கும். இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். இது தவிர, பயனர்கள் ஜியோ ஆப்ஸின் இலவச சந்தாவைப் பெறுகிறார்கள், மேலும் பயனர்கள் ரூ.61 மதிப்புள்ள 6ஜிபி டேட்டா ஆட்-ஆன் வவுச்சரை இலவசமாகப் வழங்குகிறது.
Jio Rs 999 prepaid plan
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா ஆகியவை கிடைக்கும். இது தவிர, பயனர்கள் ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தாவைப் வழங்குகிறது . இதனுடன், வாடிக்கையாளர்கள் 241 ரூபாய் மதிப்புள்ள 40 ஜிபி டேட்டாவின் பலனையும் வழங்குகிறது.
Vi Rs 289 prepaid plan
VI இன் புதிய ரூ.289 ப்ரீபெய்ட் திட்டம் 48 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. திட்டத்தில் மொத்தம் 4ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் மற்றும் 600 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. ,
Vi Rs 429 prepaid plan
VI யின் இந்த திட்டத்தில் 78 ன்ட்களுக்கு வேலிடிட்டியை வழங்குகிறது, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் 1000 SMS நன்மையும் கிடைக்கிறது பயனர்களுக்கு 6GB டேட்டா இலவச SMS நன்மையும் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile