Airtel பிளானில் டேட்டாவுக்கு பஞ்சமில்லை 56 வேலிடிட்டி உடன் 168GB டேட்டா

Updated on 17-Jun-2024

Bharti Airtel இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும்,, இது அதன் கஸ்டமர்களுக்கு Amazon Prime சப்ஸ்க்ரிப்சனுடன் இதில் 56 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்குகிறது , இருப்புனும் இப்பொழுது இந்த திட்டமானது 56 நாட்கள் சர்விஸ் வேலிடிட்டியுடன் அதிகபட்சமான டேட்டா கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது, இதில் சாதாரணமாக டேட்டா மட்டுமில்லாமல் இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்ட ஏர்டெலின் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது

இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினால் இதன் விலை 699 ரெகுலர் சர்விஸ் வேலிடிட்டியுடன் வழங்குகிறது இதில் கிடைக்கும் மற்ற நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

Airtel Rs 699 Prepaid Plan

பாரதி ஏர்டெலின் ரூ,699 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் நிறுவனத்தின் புதிய திட்டம் இல்லை இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது இதை தவிர இந்த இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்களாக இருக்கிறது, இதில் கூடுதல் நன்மையாக இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்கள் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள கஸ்டமர்கள் வழங்கப்படுகிறது,, இதில் அம்சோன் ப்ரைம் சப்ச்க்ரிப்சன் சாதரணமாக இதன் மாதந்திர விலை ரூ,299 ஆகும் நீங்கள் ஒரு ஷோர்ட் டார்ம் amazon ப்ரைம் சப்ஸ்க்ரிப்சன் அக்சஸ் வழங்கப்படும்

இந்த திட்டத்தில் நீங்கள் அன்லிமிடெட் 5G டேட்டா உடன் பயனர்களுக்கு Airtel Thanks app மூலம் 5G பெறலாம்., ஒவ்வொரு நேரமும் நீங்கள் புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை 5G வழங்க முடியும் ஒவ்வொரு நேரமும் ஒரு புதிய ரீச்சார்ஜ் திட்டம் வருகிறது , இந்தச் சலுகையை நீங்கள் தனியாகக் கோர வேண்டும். இது தானாகச் செயல்படுத்தப்படாது, சில சமயங்களில் சலுகையைச் செயல்படுத்த மறந்துவிடும் போக்கைக் கொண்டிருப்பதால் கஸ்டமர்களுக்கு இது துரதிர்ஷ்டவசமானது.

நீங்கள் இந்த திட்டத்தை Airtel Thanks app அல்லது Airtel வெப்சைட் யில் ரீச்சார்ஜ் செய்யலாம் இதை தவிர மூன்றாம் தரப்பு ரீச்சார்ஜ் செய்யலாம்.

இதையும் படிங்க: Jio, Airtel, Vi நிறுவனம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன்1000 SMS சூப்பர் பிளான்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :