Airtel இந்த பிளானில் 50GB டேட்டா உடன் Unlimited5G கிடைக்கும்

Updated on 26-Feb-2024
HIGHLIGHTS

Bharti Airtel தனது ப்ரீபெயிட் கஸ்டமர்களுக்கு 500ரூபாய்க்குள் அதிகபட்சமாக 50GB யின் டேட்டா வழங்கப்படுகிறது

இதில் அன்லிமிடெட் 5G டேட்டா கிடைக்கும் இந்த திட்டமானது அதிக டேட்டாவை விரும்பும் பயனர்களுக்கு இது பொருந்தும்

Bharti Airtel யின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ,489 யில் வருகிறது

Bharti Airtel தனது ப்ரீபெயிட் கஸ்டமர்களுக்கு 500ரூபாய்க்குள் அதிகபட்சமாக 50GB யின் டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா கிடைக்கும் இந்த திட்டமானது அதிக டேட்டாவை விரும்பும் பயனர்களுக்கு இது பொருந்தும் ஆனால் இது பொதுமக்களுக்கு ஏற்ற திட்டம் அல்ல. இதன் விலை ரூ. 500க்கு கீழ் உள்ளது, ஆனால் இது short term வேலிடிட்டியை மட்டுமே வழங்குகிறது, எனவே இது விலையுயர்ந்த திட்டத்தின் வகையைச் சேர்ந்தது. இப்போது தாமதமின்றி இந்த திட்டத்தின் விலை மற்றும் விவரங்களை பார்க்கலாம்.

Bharti Airtel Rs 489 Prepaid Plan

Bharti Airtel யின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ,489 யில் வருகிறது இதனுடன் இது டருளி அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையை வழங்குகிறது இந்த திட்டத்தில் 300 SMS, மற்றும் 50GB யின் டேட்டா உடன் வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா உடன் கிடைக்கும் airtel thanks நன்மை Apollo 24|7 Circle, free Hellotunes, மற்றும் Wynk Music போன்றவை கிடைக்கும் இந்த திட்டத்தின் வெளிடிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கும்

Airtel Rs 489 Prepaid Plan

ஏர்டெல்லின் ரூ.489 ஆஃபர் குறிப்பாக தினசரி டேட்டாவின் சிறிய FUPக்கு மட்டுப்படுத்தப்பட விரும்பாத பயனர்களுக்கானது. இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள 50ஜிபி டேட்டா முழுவதையும் ஒரே நாளில் பயன்படுத்த முடியும். இதற்குப் பிறகு நீங்கள் அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையையும் இங்கே பெறலாம் உங்கள் ஃபோன் 5G NSA (Non-Standalone) சப்போர்ட் நீங்கள் 5G கவரேஜ் பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், இந்தத் திட்டத்தில் வரம்பற்ற 5G டேட்டாவை நீங்கள் அனுபவிக்க முடியும்.

#airtel 5G

இதை தவிர Airtel அதிகட்ச டேட்டா நன்மையுடன் வரும் திட்டங்களை விரும்பினால் இது போன்ற பல திட்டம் இருக்கிறது ரூ,179, ரூ,199, ரூ,289, ரூ,296, ரூ,455, ரூ,509, மற்றும் ரூ,1799 ஆகும் ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ரூ,455 மற்றும் ரூ,1799 திட்டங்களில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையுடன் வராது

இதையும் படிங்க: Google Pay ஆப் இந்த நாட்டில் இனி வேலை செய்யது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :